Categories
மாநில செய்திகள்

XE-கொரோனா வைரஸ்: எந்த வடிவத்தில் வந்தாலும் அரசு தயார்…. அமைச்சர் மா.சுப்பிரமணியன்….!!!!

ஐரோப்பிய நாடான பிரிட்டனில் புதிய XE வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த தொற்று 200 மடங்கு அதிவேகமாகப் பரவும் என கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவிலும் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் XE வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியார்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், XE கொரோனா வைரஸ் எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எதிர்கொள்ள அரசு தயாராக இருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையங்களில் ரேண்டம் முறையில் பரிசோதனைகள் நடத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. […]

Categories

Tech |