இந்தியாவில் மேலும் ஒரு தடுப்பூசிக்கு மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. ஸைடஸ் கெடிலா நிறுவனத்தின் ZyCoV-D என்ற கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது இந்திய மருத்துவ தரக்கட்டுப்பாட்டு ஆணையம்.. அவசரகால பயன்பாட்டிற்காக இந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்தது மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம். உலகிலேயே இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் டிஎன்ஏ தடுப்பூசி (ZyCoV-D) இதுவாகும்.
Tag: ஸைடஸ் கெடிலா
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |