Categories
உலக செய்திகள்

என்னடா இது…. நாய்க்குட்டி பன்றிக்குட்டியா மாறிட்டு…. காரணம் இது தான்…!!

நாய் குட்டி ஒன்று முழு வான்கோழியையும் சாப்பிட்டு நகர முடியாமல் உள்ளது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்காட்லாந்து நாட்டில் வசித்து வருபவர் டேவிட் பாராட். இவர் தன்னுடைய வீட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக இரவு சாப்பாட்டுக்கு வான்கோழியை சமைத்து வைத்திருந்துள்ளார். இந்நிலையில் அவர் வீட்டில் வளர்க்கும் நாய்க்குட்டியான பப்பா சமையலறைக்குள் நுழைந்து முழு வான்கோழியையும் சாப்பிட்டுள்ளது. இதையடுத்து வயிறு முழுவதுமாக நிரம்பியதால் அப்படியே தரையில் படுத்துக் கிடந்துள்ளது. இதை பார்த்த பாராட் இந்த காட்சியை படம் பிடித்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். […]

Categories

Tech |