ஸ்காட்லாந்தில் வீட்டு கதவிற்கு பிங்க் நிற பெயிண்ட் அடித்ததால் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஸ்காட்லாந்து நாட்டின் எடின்பர்க் நகரில் நியூ டவுன் பகுதியில் மிராண்டா டிக்சன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 2019 ஆம் வருடம் தனது பெற்றோரிடம் இருந்து ஒரு வீட்டை வாங்கி அதை இரண்டு வருடங்களாக புதுப்பித்து இருக்கின்றார். இந்த நிலையில் கடந்த வருடம் அந்த வீட்டின் முன் பக்க கதவிற்கு பிங்க் நிற பெயிண்ட் அடித்துள்ளார். இதன்பின் சமூக ஊடகங்களின் பயன்பாட்டர்களிடையே அந்த […]
Tag: ஸ்காட்லாந்து
ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி சூப்பர் 12க்கு முன்னேறியது ஜிம்பாப்வே அணி.. ஆஸ்திரேலியாவில் கடந்த 16ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த தகுதிச்சுற்று போட்டிகள் இன்றுடன் முடிந்தது. இதில் கடைசி போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜார்ஜ் முன்சி 54 ரன்களும், கலம் மேக்லியோட் 25 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து களமிறங்கிய […]
டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் ஸ்காட்லாந்து அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது அயர்லாந்து அணி.. ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 16ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது முதல் கட்டமாக தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இதில் 8 அணிகள் பங்கேற்றுள்ளது. ஏற்கனவே இந்தியா, பாகிஸ்தான் உட்பட 8 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி இருக்கும் நிலையில், தகுதி சுற்றில் இருந்து 4 அணிகள் தேர்வு செய்யப்படும். […]
டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் அயர்லாந்துக்கு 177 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஸ்காட்லாந்து அணி.. ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 16ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது முதல் கட்டமாக தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இதில் 8 அணிகள் பங்கேற்றுள்ளது. ஏற்கனவே இந்தியா, பாகிஸ்தான் உட்பட 8 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி இருக்கும் நிலையில், தகுதி சுற்றில் இருந்து 4 அணிகள் தேர்வு செய்யப்படும். இந்நிலையில் […]
மறைந்த பிரிட்டன் மகாராணியாரின் உடலை ஸ்காட்லாந்திலிருந்து லண்டனுக்கு கொண்டு சென்ற போது வழி எங்கிலும் மக்கள் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள். பிரிட்டன் மகாராணியார், அந்நாட்டு மக்கள் மட்டும் இல்லாமல் உலக மக்களாலும் நேசிக்கப்பட்டவர். கடந்த எட்டாம் தேதி அன்று, பால்மோரல் கோட்டையில் அவரின் உயிர் பிரிந்தது. இந்நிலையில், மகாராணியாரின் உடல் ஓக் மரத்தால் ஆன சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. நேற்று, மகாராணியார் அதிகம் விரும்பும் பால்மோரல் கோட்டையிலிருந்து கருப்பு நிற வாகனத்தில் அவரின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. சுமார், […]
மறைந்த பிரிட்டன் மகாராணியாரின் உடல் பால்மோரல், மாளிகையிலிருந்து ஸ்காட்லாந்தில் இருக்கும் எடின்பர்க்கிற்கு எடுத்து செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டன் மகாராணியான இரண்டாம் எலிசபெத், கடந்த எட்டாம் தேதி அன்று உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்தார். அவரின் மறைவிற்கு உலக தலைவர்கள் மற்றும் நாட்டு மக்கள் இரங்கல் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். மகாராணியின் இறுதிச்சடங்கானது வரும் 19ஆம் தேதி அன்று லண்டனில் இருக்கும் வெஸ்ட்மினிஸ்ர் வளாகத்தில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முன்பாக ராஜ குடும்பத்தினர் மகாராணியாருக்கு இறுதி மரியாதை செலுத்தும் […]
ஸ்காட்லாந்து நாட்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் வாழ்ந்து வருகிறார். இந்த மருந்துவரின் பெயர் கிருஷ்ணா சிங் ஆகும். இவருக்கு வயது 72 ஆகிறது. இந்த மருத்துவர் வடக்கு லனர்க்ஷைரில் பொது மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 1983- 2018 ஆம் ஆண்டு வரையில் தன்னிடம் மருத்துவம் பார்க்க வந்துள்ள பெண் நோயாளிகளிடம் தேவையற்ற பரிசோதனைகளை செய்தல், அசிங்கமாக பேசுதல், முத்தமிடுதல் போன்ற அநாகரிக செயலில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது. இந்த குற்றச்சாட்டு உறுதி […]
ஸ்காட்லாந்தில் உள்ள டம்பர்டன் என்ற ஒரு டவுனில் 1895ல் ஒரு பாலம் கட்டி இருக்கிறார்கள். அந்த பாலத்தை யார் கட்டினார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அதை கட்டிய 50 வருடத்தில் வினோதமான விஷயங்கள் எல்லாம் நடைபெற ஆரம்பித்தது. அதாவது யாரோ ஒருவர், ஒரு குழந்தையை அந்த பலத்திற்கு அருகில் கொண்டு வந்துள்ளார். இதையடுத்து அந்த குழந்தையை பாலத்தில் இருந்து தூக்கிப்போட்டுவிட்டு, அவரும் தற்கொலை செய்து கொண்டார். ஏதோ ஒரு காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று […]
ஸ்காட்லாந்தில் உள்ள Uddingston என்ற நகரில் Eamonn Goodbrand (33) என்ற நபருக்கும், Claire (26) என்ற பெண்ணுக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக அப்போது வாக்குவாதம் ஏற்பட்டதால் Claire, தன்னுடைய தாய் Cherry-Ann Lindsay-ன் முகத்தில் குத்தியதோடு, தலை முடியை பிடித்து இழுத்திருக்கிறார். மேலும் அவருடைய கழுத்தை பிடித்து நெரித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து கீழே விழுந்த தனது தாயை Claire ஷூ காலால் மிதித்திருக்கிறார். மணமகன் Eamonn, அவருடைய சகோதரர் […]
ஸ்காட்லாந்து ஆறுகளிலிருந்து கிடைக்கும் சாலமோன் மீன்கள் புவியின் வெப்பநிலை காரணமாக குறைந்து வருவதால் ஸ்காட்லாந்து அரசு ஆற்றங்கரையோரங்களில் மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் புவி வெப்ப நிலையானது அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் வேளாண்மையில் தொடங்கி கடலில் வாழும் உயிரினங்கள் வரை பாதிப்புகளை ஏற்படுத்தி சந்தித்து வருகிறது. இதனால் ஸ்காட்லாந்து நாட்டின் ஆறுகளில் வாழும் சாலமோன் வகை மீன்கள் அழிந்து வருவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.சாலமோன் மீன்கள் 10 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் வாழும் தன்மையுடையது. ஆனால் […]
ஸ்காட்லாந்தில் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவத்தில் குழந்தை இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஸ்காட்லாந்தில் விஞ்ஞானிகள் கொரோனா தொடர்பில் பல ஆராய்ச்சிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில், ‘கொரோனா தொற்று ஏற்படும் கர்ப்பிணிகள்’ என்னும் தலைப்பில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் நாட்டில் சுமார் 4950 கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது தெரியவந்தது. இதில், 77% கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளவில்லை. மேலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட கர்ப்பிணி பெண்களின் […]
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவலை கண்டறிய ஆர்.டி.ஏ மற்றும் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை உள்ளிட்ட முறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. இதற்கிடையே விஞ்ஞானிகள் வேறு சில வழிமுறைகளின் மூலம் எளிய முறையில் கொரோனா தொற்று பரவலை கண்டறிவது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கொரோனா பரவலை எக்ஸ்ரே கதிர்களை பயன்படுத்தி கண்டறியும் வழிமுறையை ஸ்காட்லாந்து பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர். இதன் மூலம் 98% கொரோனா பரிசோதனை துல்லியமாக இருப்பதாக ஸ்காட்லாந்து விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கடற்படை வீரரின் சடலமானது கப்பல் தளத்தில் இருந்து அதிகாரிகளால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தில் உள்ள அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் தளத்தில் ராயல் கடற்படை வீரர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவமானது கடந்த வியாழக்கிழமை மதியம் 12.30 மணியளவில் நடந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த அவசர சேவைகள் கப்பல் தளத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். மேலும் இது தொடர்பாக ஸ்காட்லாந்து காவல் துறை செய்தித் தொடர்பாளர் கூறியதில் “இறப்பிற்கான சரியான காரணத்தை கண்டுபிடிப்பதற்காக […]
ஸ்காட்லாந்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் அனல் மின் நிலையங்களின் செயல்பாடு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. ஸ்காட்லாந்து நாட்டில் நிலக்கரி மூலம் செயல்படும் மின் உற்பத்தியால் சுற்றுச்சூழல் மோசமாக பாதிக்கப்படுகிறது. இதனால் அந்த நாட்டில் அனல் மின் நிலையங்களின் செயல்பாடானது படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 5 ஆண்டுகளுக்கு முன்பு பைப் தீபகற்பத்தில் செயல்பட்டு வந்த கடைசி அனல் மின் நிலையத்திலும் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து அந்த அனல் மின் நிலையத்தில் 600 அடி […]
காடுகள் அழிப்புக்கு எதிரான கிளாஸ்கோ பிரகடனத்தில் இந்தியா கையெழுத்திட மறுப்புத் தெரிவித்துள்ளது. ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் பருவநிலை மாநாட்டில் காடுகள் மற்றும் நிலம் பயன்பாடு குறித்து இங்கிலாந்து ஏற்பாட்டில் தனி அமர்வு நடைபெற்றது. அதில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது 2030-ஆம் ஆண்டுக்குள் காடுகள் அழிப்பு மற்றும் நிலம் சீரழிவுக்கு முற்றுப்புள்ளி வைக்க தலைவர்கள் உறுதி எடுத்துக்கொண்டனர். இதுகுறித்து பிரகடனத்தில் சீனா, பிரேசில் உட்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டது. ஆனால் […]
காலநிலை மாற்ற உச்சி மாநாட்டிற்கு நடுவில் பிரதமர் மோடி மைக்ரோசாப்ட் நிறுவனரை சந்தித்து பேசியுள்ளார் ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவில் ஐ.நாவின் சார்பாக நடத்தப்படும் COP26 என்ற காலநிலை மாற்ற உச்சி மாநாடானது நேற்று முன்தினம் தொடங்கியுள்ளது. அதிலும் கொரோனா தொற்று நெருக்கடிக்கு மத்தியிலும் பிரதமர் போரிஸ் ஜான்சன், அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் போன்ற 120 நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். மேலும் இதில் இந்தியா பிரதமர் மோடியும் கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் மாநாட்டிற்கு […]
கிளாஸ்கோவில் நடைபெறவிருக்கும் மாநாடு தொடர்பாக போப் பிரான்ஸிஸ் தகவல் வெளியிட்டுள்ளார். ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள கிளாஸ்கோவில் காலநிலை மாற்றம் தொடர்பான cop26 என்றழைக்கப்படுகின்ற உச்சிமாநாடானது வருகின்ற அக்டோபர் 31 ஆம் தேதி துவங்கி நவம்பர் 12 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி போன்ற பல்வேறு முக்கிய உலக தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். மேலும் இதன் மூலம் எதிர்கால சந்ததியினருக்கு நம்பிக்கையை […]
பருவநிலை உச்சி மாநாடு நடைபெறவிருந்த அரங்கத்தின் முன் இருவர் பணத்தை எரித்து போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 31வது பருவநிலை உச்சி மாநாடு நடைபெற உள்ளது. பருவநிலை மாற்றத்தில் எண்ணெய் நிறுவனங்களின் ஈடுபாடு குறித்து விவாதிக்க, எதிர்ப்பாளர்கள் பிரதமர் போரிஸ் ஜான்சன் போல் மாறுவேடமிட்டு போராட்டம் நடத்தினர். இதில் பணத்தை தீ வைத்து எரித்து கோஷங்கள் எழுப்பி காற்றில் பறக்க விட்டனர்.
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் குரூப் ‘ஏ’ ( ஸ்ரீலங்கா, அயர்லாந்து, நமீபியா, நெதர்லாந்து ) மற்றும் குரூப் ‘பி’ ( ஸ்காட்லந்து, ஓமன், பங்களாதேஷ், பப்புவா நியூ கினி ) என இரண்டாக பிரிக்கப்பட்டு மொத்தம் 8 அணிகள் பங்கேற்று ஆடி வருகின்றன. ஓமனில் உள்ள அல் அமரத் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 9ஆவது போட்டியில் பங்களாதேஷ் – பப்புவா நியூ கினி […]
பருவநிலை மாற்ற உச்சி மாநாட்டின் தலைவரிடம் மதத் தலைவர்கள் கோரிக்கை ஒன்றை முன்வைக்கவுள்ளனர். ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோவில் வரும் அக்டோபர் 31 முதல் நவம்பர் 12 ஆம் தேதி வரை பருவநிலை மாற்றம் உச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் பசுமை வீடு வாயுக்கள் என்றழைக்கப்படும் நீராவி, கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு போன்றவை அதிகப்படியாக உமிழப்படுவதை தடுப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று போப் பிரான்சிஸ் மற்றும் பல்வேறு மதத்தைச் சேர்ந்த தலைவர்கள் கோரிக்கை […]
பாட்டி வீட்டு பரணில் துணியோடு சுற்றிக்கிடந்த சிறுவனை கருவி ஒன்று கண்டுபிடித்துள்ளது. ஸ்காட்லாந்தில் உள்ள East Ayrshire என்ற இடத்தில் Gemma Glover என்னும் பெண் தனது ஏழு வயது மகனான Carson Shephardவுடன் வசித்து வருகிறார். இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று Carson Shephard திடீரென காணாமல் போயுள்ளான். இதனை அறிந்த போலீசார் சிறுவனை தீவிரமாக தேடும் பணியில் இறங்கியுள்ளனர். மேலும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவர்களின் தோட்டங்கள் வீட்டின் பின்பகுதியில் உள்ள ஷெட் போன்ற […]
பிரிட்டனில் தேன் நிலவுக்குச் சென்ற இளம்பெண் மலைமுகட்டில் இருந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் உள்ள மேற்கு யார்க்ஷயர் பகுதியில் வசிக்கும், ஃபவ்ஸியா ஜாவேத் என்ற 31 வயது பெண், திருமண வரவேற்பு முடிந்த சில நாட்களில் எடின்பர்க்-ற்கு தன் கணவருடன் தேன் நிலவுக்கு சென்றிருக்கிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 9 மணிக்கு Arthur’s Seat மலை முகட்டிலிருந்து, எதிர்பாராதவிதமாக அவர் தவறி விழுந்தார். எனவே, அவசர உதவி குழுவினருக்கு […]
இளவரசியை அழைத்துவர புறப்பட்ட ஹெலிகாப்டரில் திடீரென பழுது ஏற்பட்டுள்ளதால் மாற்று ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் தங்கியிருக்கும் பிரித்தானிய மகாராணியாரின் மகள் இளவரசி Anne ஆவார். அவரை அழைத்து வருவதற்காக மகாராணியாரின் ஹெலிகாப்டர் ஒன்று அரண்மனையிலிருந்து புறப்பட்டுள்ளது. அந்த ஹெலிகாப்டர் வானில் பறந்து கொண்டிருக்கும் போது திடீரென அதில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக அந்த ஹெலிகாப்டர் Newcastle விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. மேலும் அந்த ஹெலிகாப்டர் பழுதடையும் போது பிரித்தானிய மகாராணியாரின் […]
பிரிட்டனில், பெண் சிறை காவல் அதிகாரி ஒருவர் சிறையில் இருந்த கைதியை முத்தமிட்ட ரகசிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்காட்லாந்தில் இருக்கும் West Lothian-ன் HMP Addiewell சிறையில் கெவின் ஹாக் என்ற கைதி போக்குவரத்து விதிமுறையை மீறியதால் 3 வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில், கெவின் ஹாக், பெண் சிறை காவலரை, முத்தமிடுகிறார். இதனை கெவின் சிறையில் தடை செய்யப்பட்டிருக்கும் மொபைலை பயன்படுத்தி ரகசியமாக வீடியோ எடுத்திருக்கிறார். https://videos.dailymail.co.uk/video/mol/2021/08/20/4870934017039813773/640x360_MP4_4870934017039813773.mp4 அந்த வீடியோ […]
அரண்மனைகளில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்காட்லாந்து நாட்டில் பால்மோரல் அரண்மனை ஒன்று அமைந்துள்ளது. அந்த அரண்மனையில் பிரித்தானிய மகாராணியார், இளவரசர் ஆண்ட்ரூ உட்பட ராஜ குடும்பத்தை சேர்ந்த அனைவரும் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அரண்மனையில் வேலை செய்யும் பணியாளர் ஒருவருக்கு கடந்த 14 ஆம் தேதி கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அந்த பணியாளர் அவரது வீட்டுக்கு அனுப்பப்பட்டதை தொடர்ந்து அரண்மனையின் உணவகங்கள் […]
ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த தம்பதிகள் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு ஒன்றாகவே உயிரிழந்துள்ளனர். ஸ்காட்லாந்தில் உள்ள Auchtermuchty பகுதியைச் சேர்ந்தவர் 73 வயதான John மற்றும் அவரின் மனைவி 71 வயதான May Cropley ஆவார். இவர்கள் இருவரும் 50 ஆண்டு கால மணவாழ்வில் இணைந்து சந்தோசமாக உள்ளனர். மேலும் இந்த தம்பதியினர் ஒன்றாகவே இணைந்து சுயமாக தொழில் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக இருவரும் முழுமையாக தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர். ஆனாலும் அந்த […]
பிரிட்டனில் ஸ்காட்லாந்தில் 160 வருடங்கள் பழைமையான ஒரு தேவாலயம் தீ விபத்தில் சேதமடைந்துவிட்டது. ஸ்காட்லாந்தில் இருக்கும் கிளாஸ்கோ சிட்டி சென்டரில், அமைந்துள்ள செயின்ட் சைமன் ரோமன் கத்தோலிக்க பாரிஷ் தேவாலயத்தில் இன்று அதிகாலையில் திடீரென்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எனவே தேவாலயம் இருக்கும் பேட்ரிக் பிரிட்ஜ் என்ற வீதியில் உடனே 30க்கும் அதிகமான தீயணைப்பு படை வீரர்கள் குவிந்தனர். அதன்பின்பு தீயை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டார்கள். மேலும் தேவாலயத்தை சுற்றி அமைந்திருக்கும் வீடுகளில் இருக்கும் மக்கள், […]
நீர்க்கீரி விலங்கு ஒன்று எதிர்பாராத விதமாக கார் என்ஜின் பெட்டியில் சிக்கிகொண்ட சம்பவம் ஸ்காட்லாந்தில் நிகழ்ந்துள்ளது. ஸ்காட்லாந்து நாட்டில் இளம்பெண் ஒருவர் தனது காரை எடின்பர்க்கில் இருக்கும் ஒரு குளத்தை சுற்றி அமைத்துள்ள பார்க்கிங் இடத்தில் நிறுத்தியிருந்தார் . இவர் தனது பணிகள் முடிந்ததும் காரை எடுக்க முயற்சித்த போது திடீரென்று வினோதமான சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இந்த சத்தம் எங்கிருந்து கேட்கிறது என கண்டு பிடிக்கமுயன்றுள்ளார் . அதன்பின் இவர் கார் என்ஜின் […]
ஸ்பெயினில் சிறுவன் போதையில் தன் தாயிடம் தவறாக நடந்து கொண்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயினில் இருக்கும் கிரான் கனேரியா என்ற தீவில் லாஸ் பால்மாஸ் என்ற பகுதியில், வசிக்கும் 16 வயதுடைய சிறுவன், போதையில் தன்னை பெற்ற தாயை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரியவந்துள்ளது. அந்தப் பெண் தன் மகன் தன்னிடம் மோசமாக நடந்து கொண்டதாக காவல் துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார். எனவே காவல்துறையினர் அந்த சிறுவனை கைது செய்துள்ளனர். சிறுவர் நீதிமன்றத்தில் இந்த […]
ஸ்காட்லாந்து மக்கள், அங்கு கைது செய்யப்பட்ட இந்தியர்களை விடுவிக்கக்கோரி ஒன்று கூடி முழக்கங்கள் எழுப்பிய சம்பவம் திகைப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் வசிக்கும் இந்திய மக்கள் நாடுகடத்தப்படுவார்கள் என்று உள்துறை செயலர் பிரீத்தி படேல் முன்னரே தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் வசித்து வந்த இந்தியர்களான, Lakhvir Singh மற்றும் Sumit Sehdevi இருவரும் வாழிட உரிமமின்றி 10 வருடங்களாக வாழ்ந்ததாக காவல்துறையினர் திடீரென்று அவர்களின் குடியிருப்பிற்கு சென்று கைது செய்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் வசிக்கும் சுமார் […]
ஸ்காட்லாந்தில் பெற்ற தாயே தன் மகனை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்காட்லாந்தில் உள்ள Fife என்ற பகுதியில் வசிக்கும் 3 வயது சிறுவன் Mikaeel Kular திடீரென்று காணாமல் போயுள்ளார். இதனால் உள்ளூர்வாசிகள் ஆயிரக்கணக்கானோர் மற்றும் காவல்துறையினர் சிறுவனை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன் பிறகு kirkcaldy என்ற இடத்தில் இருக்கும் ஒரு குடியிருப்பின் பின்புறம் சூட்கேஸ் ஒன்றில் சிறுவனின் உடல் தான் மீட்கப்பட்டுள்ளது. அதாவது சிறுவனின் தாயான […]
பிரிட்டனில் ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை செலுத்திகொண்ட பெண் ஒருவருக்கு தோல் முழுவதும் சிகப்பு நிறமாக மாறி சுமார் இரண்டு வாரங்களாக வலியால் துடித்து வருகிறார். ஸ்காட்லாந்தில் வசிக்கும் 41 வயது பெண் Leigh King. இவருக்கு ஆட்டிச குறைபாடு கொண்ட Aiden(13) என்ற மகன் உள்ளார். இதனால் Leighக்கு கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை செலுத்த முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. எனவே இவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை செலுத்தியுள்ளார். தடுப்பூசி செலுத்தப்பட்ட சில நேரங்களிலியே அவரின் முகம், […]
பிரிட்டன் ராணியின் பேரனான பீட்டர் பிலிப்ஸ் திருமணமான பெண்ணை ஸ்காட்லாந்திற்கு சென்று பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் ராணியின் பேரனான பீட்டர் பிலிப்ஸ் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி ஸ்காட்லாந்துக்கு திருமணமான பெண்ணை பார்க்க சென்றதாக பொதுமக்கள் புகார் செய்துள்ளனர். இதனையடுத்து போலீசார் விசாரித்ததில் பீட்டருக்கு கொரோனா காலத்தில் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது தாயாருடன் வசித்து வரும் பிலிப்ஸை போலீசார் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளனர். பீட்டர் ஃபிலிப்ஸ் தொழில் சம்பந்தமாக […]
சாதாரண சளியை உருவாக்கும் ரைனோ வைரஸில் கொரோனவை தடுப்பதற்கான நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தை சேர்ந்தவர் பப்லோ முற்சியா. இவர் எம்.ஆர்.சி கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் இவர் கொரோனா வைரஸ் மற்றும் ரைனோ வைரஸ் பற்றி ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளார். அதன்படி மனிதர்களுக்கு சாதாரண சளியை ஏற்படுத்தக்கூடிய ரைனோ வைரஸில் கொரோனவை தடுப்பதற்கான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதை அவர் கண்டுபிடித்துள்ளார். அதாவது ரைனோ வைரசால் பாதிக்கப்பட்ட நபருக்கு […]
ஸ்காட்லாந்து 12 வயது சிறுமிகள் இரவு முழுவதும் காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்காட்லாந்தை சேர்ந்த சிறுமி எமி கிரீனான் (12 வயது). இவரும் அவரது தோழியும் பள்ளி முடிந்ததும் கிளாஸ்கோ என்ற இடத்திற்கு செல்வதற்காக ரயிலில் ஏறியுள்ளனர். இந்த ரயில் பயணத்தின் போது அந்த இரண்டு சிறுமிகளும் அயர்ந்து தூக்கியுள்ளனர். இதனால் அவர்கள் இருவரும் கிளாஸ்கோ பகுதியில் இறங்காமல் ரயில் கடைசியாக நிற்கும் இடத்திற்கு சென்றுள்ளனர். அதன் பின்னர் வெகுநேரம் கழித்து கண் விழித்து […]
பிரிட்டனில் மாயமான இளம்பெண் மற்றும் அவரின் குழந்தை ஸ்காட்லாந்தில் உள்ள ஒரு நபரின் வீட்டில் சடலாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் Gloucestershire என்ற பகுதியில் வசிக்கும் 25வயது பெண் benylyn burke மற்றும் இருவரின் 2 வயது குழந்தை jelica இருவரும் மார்ச் 1 ஆம் தேதி அன்று மாயமானதாக காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. benylyn பிலிப்பைன்ஸிலிருந்து இரண்டு வருடங்களுக்கு முன்புதான் பிரிட்டனிற்கு வந்திருக்கிறார். இந்நிலையில் benylyn மற்றும் அவரின் 2 குழந்தைகளையும் […]
ஒரு கப்பலின் புகைப்படம் அதிசயமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. ஒரு கப்பலின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. அப்படி என்ன அதிசயம் இந்த கப்பலில் இருக்கிறது. அதாவது இக்கப்பல் கடலில் பறக்கிறதா? அல்லது மிதக்கிறதா? என்று பார்ப்பவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்த படத்தை ஸ்காட்லாந்தை சேர்ந்த கொலின் மெக்கல்லம் என்பவர் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது இந்த புகைப்படம் அந்த கப்பலில் இருந்து வெகுதொலைவில் இருந்து […]
ஸ்காட்லாந்தில் ஒரு ஆணுக்கும், இளம் பெண்ணுக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையில் அந்த ஆணின் நாக்கை கடித்து இளம் பெண் துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்காட்லாந்தில் எடின்பர்கை சேர்ந்த ஜேம்ஸ் மெக்கன்ஸி என்ற ஆணுக்கும் 27 வயதான பெத்தனே ரியான் என்ற பெண்ணுக்கும் ஏதோ வாக்குவாதத்தால் சண்டை ஏற்பட்டுள்ளது. அந்த சண்டையில் அந்தப்பெண்ணை அடிப்பது போல் கையை ஓங்கி உள்ளார் ஜேம்ஸ். உடனே பெத்தனே எதிர்பாராதா விதமாக ஜேம்ஸை முத்தமிட்டு உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜேம்ஸ் […]
ஸ்காட்லாந்தில் நடுரோட்டில் ஒரு பெண் ஒரு ஆணின் நாக்கை கடித்து துப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்காட்லாந்தின் எடின்பர்க்ல் ஒரு வினோத சம்பவம் அரங்கேறியது. 2019ஆம் ஆண்டு ஜேம்ஸ் மெக்கன்சி என்ற நபருக்கும் பெத்தானியா என்ற பெண்ணுக்கும் இடையே நடுரோட்டில் சண்டை ஏற்பட்டது. பெத்தானியா மெக்கன்சியின் நாக்கை கடித்து வெளியே துப்பியுள்ளார். இந்த சம்பவம் இதோடு முடிவடையவில்லை. மெக்கன்சி மேலும் அதிர்ச்சியும் காத்திருந்தது. சண்டையின்போது கடித்த துண்டு தோராயமாக இரண்டு சென்டி மீட்டர் முதல் மூன்று சென்டிமீட்டர் […]
ஸ்காட்லாந்தில் 4 வயது சிறுவன் ரத்த காயங்களுடன் காவல்துறையினரால் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்காட்லாந்தில் உள்ள East Ayrshire என்ற இடத்தில் 4 வயதுடைய சிறுவன் ஒருவன் தனியாக அலைந்து கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் உடனடியாக அச்சிறுவனை மீட்டு ருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் சிறுவனின் சட்டையை கழற்றி பார்த்த போது உடல் முழுவதும் ரத்த காயங்கள் இருந்துள்ளது. இதனால் சிறுவன் ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் […]
ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து 30 ஆம்புலன்ஸ்கள் குவிக்கப்பட்டுள்ளன. ஸ்காட்லாந்தில் இருக்கும் அபெர்டீன் நகரின் அருகே ரயில் ஒன்று தடம் புரண்டு பெரும் விபத்து ஏற்பட்டது. அந்த விபத்து காணொளியாக சமூகவலைதளத்தில் பரவி வர அதில் ரயில் தடம் புரண்ட இடத்தில் கரும்புகை எழுவது பதிவாகியுள்ளது. விபத்து ஏற்பட்ட பகுதியில் ஹெலிகாப்டர் உட்பட 30 ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டுள்ளதும் காணொளியில் பதிவாகியுள்ளது. விபத்து நடந்த பகுதியில் நேற்று இரவு பெருவெள்ளம் ஏற்பட்டதால் ரயில் சேவைகள் அதிக […]
பணத்திற்கு ஆசைப்பட்டு தன்னை திருமணம் செய்தவர் இறந்த நிலையில், அவரது குடும்பத்தினர் வைத்திருக்கும் தனது சில சொத்துக்களை பெற ஸ்காட்லாந்து பெண் வழக்கு தொடரவுள்ளார். ஸ்காட்லாந்தை சேர்ந்த டையன் என்ற பெண் 2012ஆம் வருடம் இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த சமயம் தன்னை விட 35 வயது சிறியவரான ப்ரியஞ்சனா என்ற இளைஞனை சந்தித்துள்ளார். பின் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனை தொடர்ந்து ப்ரியஞ்சனாவிற்காக அதிக அளவு பணத்தை செலவு செய்யத் தொடங்கினார் டையன். பிரிட்டனில் தனக்கு […]
திடீரென மக்களை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்திய மர்ம நபர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஸ்டெர்வெல் என்ற அதிக வசதிகள் கொண்ட சொகுசு விடுதி ஒன்று உள்ளது. அங்கு இன்று வழக்கம் போல் வாடிக்கையாளர்களும் ஊழியர்களும் அவர்களது வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயம் திடீரென அங்கு மர்ம நபர் ஒருவர் கத்தியுடன் நுழைந்துள்ளார். அவர் அங்கிருந்தவர்கள் மீது கொலைவெறி தாக்குதலை நடத்தியுள்ளார். இதனால் பயந்து போன ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அங்கிருந்து தப்பிச் […]