Categories
உலக செய்திகள்

பிரதமர் மீண்டும் ஆட்சியை பிடிப்பாரா….? அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் பொதுத் தேர்தல்…!!!

ஆஸ்திரேலிய நாட்டில் பொதுத்தேர்தல் அடுத்த மாதத்தில் நடக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் வரும் மே மாதம் 21-ஆம் தேதியன்று பொதுத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதனை அந்நாட்டின் பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியிருக்கிறது. பிரதமர் ஸ்காட் மோரிசனின் கூட்டணி கட்சி ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொள்ளுமா அல்லது அந்தோணி அல்பானீஸ் தலைமையில் புதிய ஆட்சியைப் பிடிக்குமா என்பதை தீர்மானிக்க அடுத்த மாதம் தேர்தல் நடக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் கடந்த 2018 ஆம் வருடத்திலிருந்து ஸ்காட் மோரிசன் பிரதமராக இருக்கிறார். […]

Categories
உலக செய்திகள்

என்ன கொடுமை இது…!! நாடாளுமன்றத்தில் நடக்கும் பாலியல் ரீதியான குற்றங்கள்… இணையத்தில் பகிரும் ஆண் ஊழியர்கள்…!!

ஆஸ்திரேலிய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் பாலியல் ரீதியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் அங்கு பணிபுரியும்  ஆண் ஊழியர்கள் இணையத்தில் பகிர்ந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவின் நாடாளுமன்றத்தில் ஒரு பெண் அரசாங்க ஆலோசகர் சக அரசு ஊழியரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் பாலியல் வன்புணர்வு மற்றும் பாலியல் சீண்டல் போன்ற புகைப்படங்களையும், வீடியோக்களையும் அங்கு வேலை செய்யும் ஆண் ஊழியர்கள் […]

Categories
உலக செய்திகள்

நாடாளுமன்றத்தில்…. ச்சீ… ச்சீ… இப்படியா நடக்கும் ? பெண்ணிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் ….!!

சக ஊழியரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டிய பெண்ணிடம் பிரதமர் ஸ்காட் மோரிசன் மன்னிப்பு கேட்டுள்ளார். ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பிரிட்டனி ஹிக்னிஸ் என்ற பெண் கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தனது சக ஊழியர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். பாதுகாப்பு அமைச்சர் லிண்டா ரெனோல்ட்ஸ் அலுவலகத்தில் ஸ்காட் மோரிசன் என்ற ஆளும் லிபரல் கட்சியில் பணியாற்றிய  ஒருவரால் ஹிக்னிஸ் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் இப்பெண்ணிடம் பிரதமர் ஸ்காட் மோரிசன் […]

Categories

Tech |