Categories
தேசிய செய்திகள்

இனி எல்லாமே இந்தியா தான்…! விண்வெளியில் மரண மாஸ்… புதிய ஒப்பந்தம் கையொப்பம் …!!

விண்வெளி கூட்டுறவை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் விரிவுபடுத்துவதற்காக இன்று புதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான  விண்வெளி ஆராய்ச்சித் துறையில் ஒப்பந்தம் கையெழுத்தானது .கடந்த ஆண்டு இந்த ஒப்பந்தம் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் இடையில் பேச்சுவார்த்தைக்கு  பின் மீண்டும் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் இரு நாட்டு தலைவர்களும் இரு நாடுகளுக்கிடையிலான விண்வெளி கூட்டுறவை மேலும் விரிவுபடுத்த இன்று […]

Categories

Tech |