Categories
தேசிய செய்திகள்

ஸ்கிராப் விற்பனை: இந்திய ரயில்வேக்கு ரூ.2,500 கோடிக்கு மேல் வருவாய்…. வெளியான தகவல்….!!!!!

 ஸ்கிராப் விற்பனை வாயிலாக ரூபாய்.2,500 கோடிக்கு மேலாக வருவாய் ஈட்டியிருப்பதாக ரயில்வே அமைச்சகமானது தெரிவித்து இருக்கிறது. இந்திய ரயில்வேயானது இந்த நிதி ஆண்டின் முதல் 6 மாதங்களில் ஸ்கிராப் விற்பனை வாயிலாக ரூபாய்.2,500 கோடிக்கு அதிகமான வருவாய் ஈட்டியிருக்கிறது. சென்ற நிதி ஆண்டின் இதே காலக்கட்டத்தை விடவும் ரயில்வே 28% அதிகமாக வருவாய் ஈட்டி இருப்பதாக இரயில்வே அமைச்சகம் தெரிவித்து உள்ளது. அதுமட்டுமின்றி 2022-23ம் வருடத்தில் ஸ்கிராப் விற்பனை வாயிலாக ரூ.4,400 கோடி வருவாய் ஈட்ட இலக்கு […]

Categories

Tech |