Categories
உலக செய்திகள்

மீளமுடியாத கடனில் சிக்கியவரா….? உயிரை காவு வாங்கும் விளையாட்டு…. ஆர்வமுடன் பங்கேற்ற பொதுமக்கள்….!!

ஸ்குவிட் கேம் போட்டிகளில் மக்கள் ஆர்வமுடன் பங்கேற்று பொழுதை போக்கியுள்ளனர்.  சவுதி அரேபிய நாட்டின் தலைநகர் ரியாத் ஆகும். இங்கு  ஆண்டு தோறும்  கேளிக்கை திருவிழா நடைபெறுவது வழக்கம். அவ்வாறு இந்த வருடம் நடைபெற்ற கேளிக்கை திருவிழாவில்  ஸ்குவிட் கேம் எனும் இணைய தொடரை மையமாகக்கொண்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த கேளிக்கை திருவிழாவில் மக்கள் அனைவரும்  அதிக ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். இதில் கடன் சுமையில் சிக்கியவர்கள் பணத்திற்காக தங்கள் உயிரையும் பொருள்படுத்தாமல் விளையாடும் ஆபத்தான போட்டிகளை […]

Categories
உலக செய்திகள்

அச்சுறுத்தும் த்ரில்லர் கேம்… வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் கபே… பிரபல நாட்டில் புதிய முயற்சி..!!

இந்தோனேஷியாவில் ஸ்குவிட் கேம் சீரிஸின் மாடலை பயன்படுத்தி கபே ஒன்று வெகுவாக வாடிக்கையாளர்களை கவர்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தோனேஷியாவில் ஸ்குவிட் கேம் சீரிஸின் மாடலை பயன்படுத்தி கபே ஒன்று வெகுவாக வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. மேலும் அந்த கபே ஸ்குவிட் கேம் சீரிஸை வாடிக்கையாளர்கள் அனுபவிக்கும் வகையில் அச்சுறுத்தும் முகமூடி அணிந்த பாதுகாவலர்கள் சிலர் நியான் விளக்குகள் கொண்ட அறையில் துப்பாக்கிகளை பிடித்தபடி அறைக்குள் வாடிக்கையாளர்களை அழைத்துக் கொண்டு செல்கின்றனர். அதனைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் அந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஸ்குவிட் கேம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய மும்பை போலீசார்…. பெரும் வரவேற்பை வீடியோ…!!

மும்பை போலீசார் ஸ்வீட் கேம் இணையதள தொடர் மூலம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். தற்போது இணையதளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள தொடர்களில் ஸ்குவிட் கேம் ஒன்றாகும். கடந்த செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி வெளியான தொடரை இதுவரை 111 மில்லியன் பேர் பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் வரும் விளையாட்டின் பெயர் ரெட் லைட் ,கிரீன் லைட் என்பதாகும். அதன்படி ரெட் லைட் என்று கூறி இந்த விளையாட்டில் வரும் ராட்சச பொம்மைகள் […]

Categories

Tech |