தனது மனைவி வேறொரு நபருடன் பைக்கில் சென்றதை அறிந்த கணவர் நடுரோட்டிலேயே சண்டை போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேறு ஒரு நபருடன் தனது மனைவி இருசக்கர வாகனத்தில் சென்றதை அறிந்த கணவர் தொடர்ந்து சென்று கையும் களவுமாக பிடித்த காட்சி இணையதளத்தில் வைரலாக பரவி வருகின்றது. சில நொடிகள் மட்டுமே காணப்படும் இந்த காட்சியில் ஸ்கூட்டியில் மனைவியையும் காதலனையும் பார்த்த கணவன் முதலில் முழு சம்பவத்தையும் கேமராவில் படம் பிடிக்க திட்டமிட்டு இருப்பதை காணலாம். […]
Tag: ஸ்கூட்டி
கர்நாடக மாநிலம் மங்களூர் சாலையில் யூ-டர்ன் அடித்த பேருந்தின் மீது மோதுவதிலிருந்து நூலிழையில் தப்பித்த ஸ்கூட்டி ஓட்டி வந்த இளைஞரின் சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. அங்கிருந்த தொழிற்சாலை ஒன்றில் இருந்த சிசிடிவி கேமராக்களில் இந்த காட்சி பதிவாகியுள்ளது. வளைவான சாலையில் அதிவேகத்தில் ஸ்கூட்டியில் வந்த அந்த இளைஞர், பேருந்துக்கும் சுற்று சுவருக்கும் இடையில் நுழைந்து பிறகு அருகே உள்ள பெட்டி கடை ஒன்றுக்கு மரத்துக்கும் இடையே நுழைந்து உயிர் தப்பினார். இதில் அவரது ஹெல்மெட் […]
பாக்யலட்சுமி சீரியலின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இந்த சீரியலில் பாக்கியா ஸ்கூட்டி ஓட்டி பழகி வருகிறார். இதையடுத்து பாக்கியா சீரியலில் வண்டி வாங்க இருக்கிறார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அவர் நிஜத்திலேயே ஒரு ஸ்கூட்டி வாங்குகிறார். இந்நிலையில் ஒரு புதிய ஸ்கூட்டியில் கோபி முன் அமர்ந்து ஓட்டுவது போலும் பாக்கியா பின் அமர்ந்திருப்பது […]