Categories
உலக செய்திகள்

“உஷாரா இருங்க” 6 வயதில் சிக்கியது…. 59 வயதில் வேலையை காட்டியுள்ளது…. காத்திருந்த அதிர்ச்சி…!!

நபர் ஒருவருக்கு மூக்கில் நாணயம் சிக்கியிருந்ததை ஸ்கேனில் கண்ட மருத்துவர்களுக்கு  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷியாவை சேர்ந்த 59 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சமீபத்தில் தனது மூக்கின் வலது பக்க நாசியில் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டுள்ளார். இதன் காரணமாக பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு மருத்துவர்கள் அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் ஏதோ ஒரு பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அதன்பின் அது நாணயம் என்பதை அறிந்துள்ளார். இவர் தன்னுடைய […]

Categories

Tech |