Categories
மாநில செய்திகள்

குண்டூசியை விழுங்கிய சிறுவன்…‌ கவலையில் பெற்றோர்கள்… ஸ்கேனில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!

ஓசூர் அருகே பள்ளி மாணவன் குண்டூசியை  விழுங்கிய சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஓசூர் அருகே உள்ள  மோரணப்பள்ளி கிராமத்தைச் சார்ந்த ஆனந்தன் தனலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவரது மகன் எல்லேஷ்(12). இவர் மோரணபள்ளி பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகின்றார். இன்று வழக்கம் போல வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது குண்டூசி ஒன்றை வாயில் போட்டு கடித்துக் கொண்டிருந்த மாணவன் எதிர்பாராத விதமாக குண்டூசியை விழுங்கியுள்ளான். இதனால்  அச்சமடைந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முதல்முறையாக….. “முழு உடலையும் ஸ்கேன் செய்யும் அதிநவீன இயந்திரம்”…. அறிமுகம்….!!!!

தமிழகத்தில் முதல்முறையாக மியாட் மருத்துவமனையில் முழு உடலையும் ஸ்கேன் செய்யும் நவீன எந்திரத்தை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் தமிழகத்தில் முதல்முறையாக அதிநவீன வசதிகளை கொண்ட நிகழ்வேரை ‘இன்ட்ரா ஆப்ரேட்டிவ் முழு உடலிற்கான மொபைல் 32 லைட்ஸ்’ என்ற நடமாடும் சிசி ஸ்கேன் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை சேப்பாக்கம் திருநெல்வேலி தொகுதியை சேர்ந்த எம்எல்ஏ மற்றும் திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் மக்களின் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

கருவில் இருப்பது ஆணா? பெண்ணா?…. மொபைல் ஸ்கேன் மூலம் கருக்கலைப்பு…. தமிழகத்தை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்…!!!!!!!!

தர்மபுரியில் மொபைல் ஸ்கேன் மூலமாக கர்ப்பிணிகளுக்கு கருக்கலைப்பு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள மலையாண்டஅள்ளி பகுதியை சேர்ந்தவர் வனஜா ராகவன் தம்பதியினர். இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் இருக்கின்றது. இந்த நிலையில் மீண்டும் கருவுற்ற வனஜா தனது சொந்த பணிக்காக காவேரிபட்டிணத்திற்கு செல்லும் பேருந்தில் சென்றுள்ளார். அப்போது அருகில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் அவருக்கு அறிமுகமாகியுள்ளார். அந்த பெண் வனஜாவிடம் பேச்சு கொடுத்த போது தனக்கு இரண்டு பெண் […]

Categories
உலக செய்திகள்

முதுகு வலிக்குது சார்…..! ”என்னடா இப்படி இருக்கு” ஆடிப்போன மருத்துவர்கள் …!!

முதுகுவலி என்று மருத்துவமனை சென்றவருக்கு ஸ்கேனில் 3 கிட்னி இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் பிரேசில் நாட்டை சேர்ந்த 38 வயதான நபர் ஒருவர் மருத்துவமனைக்கு சென்று முதுகுவலி என மருத்துவரிடம் கூறியுள்ளார். எனவே மருத்துவர் அவரது உடலை ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு சாதாரண முதுகுவலி தான் வேறு எந்தப் பெரிய பாதிப்பும் இல்லை என கூறி உள்ளார். ஆனால் அவருக்கு எடுக்கப்பட்ட ஸ்கேன் ரிப்போர்டில் முதுகு வலி என வந்தவருக்கு மூன்று கிட்னி இருப்பதை […]

Categories

Tech |