Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்த விவகாரம்…. “சேலம் சுதா மருத்துவமனை ஸ்கேன் மையத்துக்கு அதிகாரிகள் சீல்”….!!!!!

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சிருமியின் கருமுட்டையை விற்பனை செய்தது தொடர்பாக சுதா மருத்துவமனை ஸ்கேன் மையத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டையை சேலம், ஈரோடு, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் செயற்கை கருத்தரித்தல் மையங்களுக்கு விற்பனை செய்யப்பட்டதாக புகார் இருந்த நிலையில் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் தலைமையிலான குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டதில் சேலம், ஓசூர் உள்ளிட்ட ஆறு மருத்துவமனைகள் சட்டப்பிரிவுகளை மீறி செயல்பட்டது தெரியவந்ததை தொடர்ந்து சம்பந்தப்பட்ட தனியார் […]

Categories

Tech |