விண்வெளி குறித்த ஆய்வுகளை செயற்கைக்கோள் மூலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இது தனியார் நிறுவனங்களில் செயற்கைக்கோள்களையும் அவ்வப்போது விண்ணில் செலுத்திக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் விண்வெளித் துறையில் தனியார் துறையின் பங்கேற்பிற்கு கடந்த 2020ஆம் ஆண்டு அச்சாரம் போடப்பட்டது. இதனையடுத்து பல்வேறு நிறுவனங்களும் விண்வெளி ஆய்வுகளில் ஆர்வம் காட்ட தொடங்கியது. அதில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த நிறுவனமும் ஒன்று. இந்த தனியார் விண்வெளி ஸ்டார்ட்-அப் நிறுவனம் தயாரித்த ராக்கெட் இன்று காலை 11:30 மணிக்கு […]
Tag: ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்
இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது. ஐதரபாத்தைச் சேர்ந்த ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ என்ற நிறுவனம், ‘விக்ரம் – எஸ்’ என்ற பெயரில் ராக்கெட் தயாரித்துள்ளது. மூன்று ராக்கெட்களை சுமந்தபடி இந்த ராக்கெட் நாளை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ தளத்தில் இருந்து நாளை காலை 11.30 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இது இந்தியாவில் தனியார் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட் ஆகும். விண்வெளி ஆய்வில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதற்காக இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |