Categories
உலக செய்திகள்

விபரீதமான விளையாட்டு….! “4000 அடி உயரத்திலிருந்து ஸ்கை டைவிங்”…. டிக் டாக் பிரபலம் பலி….!!!!

பாராசூட் திறக்க தாமதமானதால் நான்காயிரம் அடி உயரத்திலிருந்து குதித்த டிக் டாக் பிரபலம் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடா நாட்டின் ஒடரியோ மாகாணம் டொரண்டோ பகுதியை சேர்ந்த இளம் பெண் தன்யா பர்டசி.  இவர் 2017 ஆம் ஆண்டு மிஸ் டீன் கன்னடா அழகி போட்டியில் பங்கேற்று இறுதி சுற்று வரை சென்றார். டிக் டாக்கில் பிரபலமான இவருக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோவ்ஸ் உள்ளனர். இவர் ஸ்கை டைவிங்கில் மிகவும் ஆர்வம் கொண்டுள்ளார். […]

Categories
உலக செய்திகள் சினிமா ஹாலிவுட் சினிமா

அடக்கடவுளே…! பாராசூட் ஸ்கை டைவிங் போது…. டிக்டாக் பிரபலம் மரணம்…. அதிர்ச்சி…!!!!

டிக்டாக் நட்சத்திரம் ஸ்கை டைவிங் செய்யும் போது பாராசூட்டில் இருந்து தவறி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள இன்னிஸ்பார்டு என்ற இடத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. @philosatea என்ற டிக்டாக் பக்கத்தின் உரிமையாளரான தன்யா பர்தாசி (21) உயிரிழந்தார். 100,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்ட பிரபலம், டொராண்டோ பல்கலைக்கழகத்தில் தத்துவ மாணவி ஆவார். ஆகஸ்ட் 27 ஆம் தேதி உள்ளூர் நேரப்படி மாலை 5.40 மணிக்கு அவரது முதல் தனி ஸ்கை டைவிங்கின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம தில்லு தான்…! ஹெலிகாப்டரில் இருந்து குதித்த பிரபல நடிகை….. பாராட்டும் ரசிகர்கள்….!!!!!

தமிழில் டாப் நடிகையாக வலம் வரும் பிரியா பவானி சங்கர் இந்தியத் திரைப்பட நடிகையும் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரும் ஆவார். கல்யாணம் முதல் காதல் வரை எனும் தொலைக்காட்சித் தொடரில் நடித்தமைக்காக மிகப் பிரபலமாக அறியப்பட்டவர்.  தற்போது ருத்ரன், அகிலன், பொம்மை, பத்து தல என அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில், தற்போது தனது காதலனுடன் சுற்றுலா சென்றுள்ள இவர் ஸ்கை டைவிங் அடித்து அசத்தியுள்ளார். ஹெலிகாப்டரில் பறந்தபடி நடுவானில் இருந்து ஸ்கை […]

Categories
உலக செய்திகள்

பாராசூட் திறக்காததால்…. அந்தரத்தில் உயிருக்கு போராடிய நபர்…. பதற வைக்கும் வீடியோ…!!

ஸ்கை டைவிங் என்பது வெளிநாடுகளில் மிகவும் பிரபலமானது. ஸ்கை டைவிங் செய்ய வேண்டுமென்றால் பயிற்சியாளரின் உதவியோடு நன்கு பழகிய பிறகு தான் தனியாக ஸ்கை டைவிங் செய்ய முடியும். இது ஆபத்தான ஒன்று ஆனாலும் ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள் தான் இந்த ஸ்கை டைவிங் செய்ய விரும்புகிறார்கள். இந்நிலையில் ஈரானைச் சேர்ந்த நபர் ஒருவர் ஸ்கை டைவிங் செய்வதற்காக உயரமான மலையில் இருந்து குதித்துள்ளார். அப்போது பாராசூட்டை திறக்க முயற்சி செய்த போது அவரால் திறக்க முடியவில்லை. […]

Categories

Tech |