Categories
பல்சுவை

உயிரைப் பணயம் வைத்து நடிக்கும் ஜாக்கி சான்…. இப்படி ஒரு நிலைமையா…? கவலை தரும் தகவல்….!!!

ஜாக்கிசான் ஏப்ரல் 7, 1954-ஆம் ஆண்டு ஹாங்காங்கில் பிறந்தார். இவர் சீன உள்நாட்டு போர் அகுதிகளான சார்லஸ் மற்றும் லீலீ சான் ஆகிய தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். ஜாக்கிசான் சிறந்த ஆக்ஷன் இயக்குனர், தயாரிப்பாளர், நகைச்சுவையாளர், தற்காப்பு கலைஞர், பாடகர் மற்றும் சண்டை கலைஞர் ஆவார். ஜாக்கிஜான் 1962-ஆம் ஆண்டு “Little Fortunes” in the film Big and Little Wong Tin Bar என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். ஜாக்கிசான் மிகச்சிறந்த நடிகர் […]

Categories

Tech |