Categories
சினிமா தமிழ் சினிமா

நேற்று ரஜினி இன்று கமல்… ஹரிஷ் கல்யாணின் ‘ஸ்டார்’ படத்தின் செகண்ட் லுக்..‌.!!

நடிகர் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் தயாராகும் ‘ஸ்டார்’ படத்தில் செகண்ட் லுக் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் ஹரீஷ் கல்யாண் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர்  . இதன்பின் இவர் நடிப்பில் இயக்குனர் எலான் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் மூலம் இளைஞர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது இவர் நடிப்பில் கசடதபற, ஓமணப்பெண்ணே உள்ளிட்ட படங்கள் தயாராகியுள்ளது . இந்நிலையில் மீண்டும் பியார் பிரேமா […]

Categories

Tech |