Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சிறப்பு அதிகாரிகள் நியமனம்…. முதல்வர் ஸ்டாலின்‌‌ திடீர் முடிவு…. இதுதான் காரணமா….?

தமிழகத்தில் திமுக ஆட்சியில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்று ஒன்றரை ஆண்டுகள் முடிந்து விட்டது. திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, அதனை செயல்படுத்தி வருகிறது. அதிலும் நகரப் பேருந்துகளில் மகளிர், மாற்றுத்திறனாளி, திருநங்கைகள் ஆகியோருக்கு இலவச பயணம், 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு, முதலமைச்சரின் காலை உணவு திட்டம், உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1000 மாதம் தோறும் ஊக்கத்தொகை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முதல்வர் ஸ்டாலின் கைக்கு போன ரிப்போர்ட்…. இவர்களுக்கெல்லாம் ட்ரான்ஸ்பர் ரெடி….. வெளியான பரபரப்பு தகவல்….!!!

தமிழக அமைச்சர்களுக்கும் சில துறைகளில் செயலாளர்களுக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறது என்று அரசியல் புறசலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் துறை செயலாளர்கள் ஆய்வு கூட்டத்தில் முதல்வரை இது போன்ற வெளிப்படையாக பேசியது கோட்டையில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கோட்டை வட்டாரங்களில் கூறியது, டெண்டர் விவகாரம், அமல்படுத்தப் போகும் திட்டங்கள், கொள்முதல் என தமிழக அரசியலில் எடுக்கப்படும் முக்கிய விவகாரங்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பத்திரிக்கையாளர் சந்திப்பில் பகிரங்கமாக வெளியிட்டு வருகிறார். அதனைப் போல் […]

Categories
மாநில செய்திகள்

“நீட் முதல் நீதிமன்றம் வரை” ஸ்டாலின் வைத்த…. முக்கிய கோரிக்கைகள் என்னென்ன…??

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக பிரதமரை முதல்வர் முக ஸ்டாலின் இன்று சந்தித்து பேச தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார். இதையடுத்து  டெல்லி சென்ற முதல்வர் பிரதமர் மோடியுடன் பேசி வருகிறார். இதில் தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக மோடியிடம் ஸ்டாலின் ஆலோசனை செய்கிறார். இந்த ஆலோசனையின் 7 பேர் விடுதலை, நீட் விலக்கு உள்ளிட்ட கோரிக்கைகளை வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் பிரதமர் சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் […]

Categories

Tech |