தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதில் ஒருபுறம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், இறப்பு வீதங்களும் அதிகரித்து வந்தாலும் மறுபுறம் குணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இருப்பினும் நோய்தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மே 10 முழு ஊரடங்கு அமல்படுத்தியது. இதையடுத்து மே-24 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அப்போது பேசிய […]
Tag: ஸ்டாலின் அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிவேகமாக பரவி வருகிறது. இதற்கு மத்தியில் கொரோனா நோயாளிகளுக்கு தேவைப்படும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. எனவே ஆக்சிஜன் சிலிண்டர்களின் தேவை அதிகரித்தது. மக்கள் தனியார் நிறுவனங்களிடம் இருந்து விலைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி ஒரு சிலர் ஆக்சிஜன் சிலிண்டர்களை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். அதேபோல கொரோனா நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் ரெம்டெசிவர் மருந்துகளையும் பலர் கள்ளச் சந்தையில் விற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் ரெம்டெசிவர் மருந்துகளை […]
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே தமிழகத்தில் ஆக்சிஜனை உற்பத்தி ஆலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு […]
தமிழகத்தில் அரசு பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு இலவச நாப்கின் வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்கள். […]
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் 10 ஆம் தேதி வெளியிடப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]