தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. அதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் நேரடியாகவே சென்று ஆய்வு நடத்தி மக்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறார். இந்நிலையில் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ள விரும்பிய ஸ்டாலின் அதன் முதற்கட்ட பயணமாக மதுரை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு செல்கிறார். இதில் கொரோனா சிகிச்சைக்காக உருவாக்கப்பட்ட சிகிச்சை […]
Tag: ஸ்டாலின் ஆய்வு
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்த சூழலில், கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் படுக்கைகள் அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவு இல்லாத காரணத்தினால் ஆக்சிஜனை விரைவில் இறக்குமதி செய்யவும், படுக்கைகளை அதிக எண்ணிக்கையில் உருவாக்கவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன் முதற்கட்டமாக சேலம் உருக்கலையில் 500 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து அந்த கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளையும் […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதங்களும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருந்தாலும் மறுபுறம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்யும் விதமாக கல்லூரிகள், பள்ளிகள் உள்ளிட்ட பொது இடங்களில் கொரோனா […]