Categories
அரசியல் மாநில செய்திகள்

மே-2 க்கு பிறகு ஆணை வெளியாகும் – ஸ்டாலின் கடும் எச்சரிக்கை…!!!

சென்னையில் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைக்கு பெரியார் ஈவெரா நெடுஞ்சாலை என உடனடியாக மாற்றம் செய்திட பலரும் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் இந்த பெயர் மாற்றத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஈவேரா பெரியார் நெடுஞ்சாலையை Grand Western Trun kRoad என மாற்றிட அரசுக்கு எங்கிருந்து உத்தரவு வந்தது. எஜமானர்கள் கால் பிடிக்கும் வேலையா? தந்தை பெரியார் பெயரை கேட்டாலே நடுநடுங்கும் மதவெறி சக்திகளின் ஆட்டமா? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் பெயரை […]

Categories

Tech |