Categories
மாநில செய்திகள்

உயிர்காக்கும் தடுப்பூசி போடுவதை…. திருவிழா என்று பெயர் சூடுவதா – ஸ்டாலின் கண்டனம்…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்திலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கஜானாவை காலிசெய்தும்…. இபிஎஸ்-ஓபிஎஸ்-இன் கோரப்பசி அடங்கவில்லை – கடும் விமர்சனம்…!!

கஜானாவை காலிசெய்தும் கூட பழனிசாமி மற்றும் எடபடியின் கோரப்பசி அடங்கவில்லை என்று ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மிக விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதுமட்டுமன்றிதமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் இன்று செய்யப்பட்டது. அதனை துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

“INI – SET தேர்வு” ஓரவஞ்சகத்தின் உச்சக்கட்டம் – ஸ்டாலின் கண்டனம்…!!

11 மருத்துவகல்லூரிகளுக்கு மட்டும் நீட் தேர்வு கிடையாது என்ற மத்திய அரசின் அறிவிப்பிற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் மருத்துவ படிப்பிற்கு நுழைவுத் தேர்வாக நீட் தேர்வை மத்திய அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு முறையில் குறிப்பிட்ட சில கல்லூரிகளுக்கு மட்டும் மத்திய அரசு விலக்கு அறிவித்திருந்தது. இக்கல்லூரிகளில் சேர நீட் தேர்வுக்கு பதிலாக இனி-செட் என்னும் தனி நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது. இந்நிலையில் எய்ம்ஸ், ஜிப்மர் பிஜி […]

Categories
மாநில செய்திகள்

கட்டண உயர்வு என்ற பெயரில்… “மக்களின் ரத்தத்தை உறிஞ்சாதீர்கள்”… தமிழக அரசை சாடிய ஸ்டாலின்…!!

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை கண்டித்து தமிழக அரசிற்கு எதிராக திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் வேகமாக பரவிக் கொண்டிருக்கும் இந்நிலையில் தற்போது நான்காம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை கொடுத்துள்ளதால் மக்களுக்கு ஓரளவு திருப்தி அடையக் கூடிய சூழல் நிலவி வந்தாலும் அவர்களின் பொருளாதார வாய்ப்பு என்பது குறைந்த அளவிலேயே உள்ளது. இத்தகைய பொருளாதார இழப்பை தமிழக அரசு ஈடுசெய்ய வேண்டும். ஆனால் தற்போது உள்ள சூழலில் […]

Categories

Tech |