தமிழகத்திற்கு நிலுவைத் தொகை 9 ஆயிரத்து 602 கோடி ரூபாய் மத்திய அரசு விடுவித்தது. மாநில அரசுகளுக்கி வழங்க வேண்டிய 86 ஆயிரத்து 912 கோடி ரூபாயையும் விடுவித்துள்ளதாக அறிவித்துள்ளது. சமீபத்தில் சென்னையில் மோடி பங்கேற்ற நிகழ்ச்சி மேடையிலேயே நேரடியாக தமிழகத்திற்கான ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இன்று வரையிலான நிலுவைத் தொகை முழுவதையும் மத்திய அரசு விடுவித்துள்ளது.
Tag: ஸ்டாலின் கோரிக்கை
உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக நிகழ்ச்சிகளுக்காக பேனர் வைப்பது, வரவேற்பு வபதாகைகள் வைப்பது பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், பேனர்கள் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதோடு சில நேரங்களில் உயிரை பறிக்கும் சோகமும் நடந்துவிடுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். விழுப்புரத்தில் கொடிக்கம்பம் நாட முயன்ற போது சிறுவன் தினேஷ் மின்சாரம் தாக்கி […]
தமிழகத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு நிவாரண தொகை அறிவிக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கடந்த மாதம் உருவான இரண்டு புயல்களால் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்த்தது. அதனால் பலத்த சேதங்கள் ஏற்பட்டன. இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக விவசாய நிலங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து […]
தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு 5 ஆயிரம் நிதியும் புதிய வீடும் கட்டி தரவேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். வங்க கடலில் உருவான நிவர் புயல் மேலும் தீவிரமடைந்து புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இரவு 10.58 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.58 மணிக்கே புயல் முழுவதுமாக கரையை கடந்தது. புயல் கரையை கடந்த நிலையில், அடுத்த நான்கு மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறும். மேலும் புயல் கரையை கடந்த […]