Categories
அரசியல்

அவங்களும் தஞ்சாவூராம்…. அட ஒரே ஊர்க்காரங்களா…. செல்லும் வழியில் முதல்வர் சுவாரசியம்…!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் வசித்து வரும் வயதான தம்பதிகள் பாலசுப்ரமணியம்- நாகரத்தினம். இவர்கள் இருவரும் சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கும் தன்னுடைய மகளை பார்ப்பதற்காக அடிக்கடி வந்து செல்கின்றனர். அப்போது அந்த வழியே முதல்வர் ஸ்டாலின் செல்லும்போதெல்லாம் இருவரும் கைகூப்பி வணக்கம் தெரிவிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை 9 மணியளவில் அதே வழியாக முதல்வர் வருவார் என்று வழக்கம்போல வணக்கம் தெரிவிக்க அந்த தம்பதிகள் காத்திருந்தனர். அதேபோன்று அவ்வழியாக வந்த முதல்வர் காரை விட்டு இறங்கி வந்து […]

Categories

Tech |