Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு ‘எண்ணும் எழுத்தும் திட்டம்’….. எதற்கு தெரியுமா?…. முதல்வர் ஸ்டாலின் உரை….!!!

தமிழக மாணவர்களுக்கான கற்றல் இடைவெளியை குறைக்க கூடிய வகையில் ‘எண்ணும் எழுத்து திட்டம்’ தொடங்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்காக 30 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் இன்று முதல் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் திருவள்ளூர் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காலை 10 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘எண்ணும் எழுத்து’ திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். அதன் பிறகு பேசிய அவர், […]

Categories

Tech |