Categories
மாநில செய்திகள்

கிறிஸ்துமஸ் பெருவிழா…. முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு….!!!!

கிறிஸ்தவ சிறுபான்மை மக்களுடன் துணையாக இருப்பவர்கள் நாங்கள் என்று கிறிஸ்துமஸ் பெருவிழாவில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.  அப்போது பேசிய அவர் கிறிஸ்தவ சிறுபான்மை மக்களுடன் துணையாக இருப்பவர்கள் நாங்கள்.  கிறிஸ்துவ நல்லிணக்க இயக்கத்தை சேர்ந்தவரை எம்எல்ஏ ஆக்கி இருக்கின்றோம்.  இனிகோ பிரபாகர் இப்போது எம்எல்ஏ நாளை எப்படி இருப்பார் என்பது தெரியாது என்று அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியுள்ளார்.

Categories

Tech |