Categories
மாநில செய்திகள்

“திமுக குடும்ப அரசியல்” கட்சிகளின் விமர்சனத்திற்கு – ஸ்டாலின் பதில்…!!

திமுக ஒரு குடும்ப அரசியல் என்ற குற்றச்சாட்டிற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். திமுக மீது பல வருடங்களாக அனைத்து கட்சியினரால் வைக்கப்படும் முதன்மையான விமர்சனங்களில் ஒன்று குடும்பத்தோடு அரசியல் செய்கிறார்கள் என்பதுதான். மறைந்த கலைஞர் அவர்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஏதாவது ஒரு வழியில் அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். நடிகர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் இளைஞர் அணியில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் வார்டு கிராம சபை கூட்டத்தில் பேசிய மு.க ஸ்டாலின் […]

Categories

Tech |