Categories
மாநில செய்திகள்

“அதிமுகவை தூண்டிவிட்டு குளிர் காய்கிறார்கள்”…. பாஜகவை கடுப்பேத்திய முதல்வர் ஸ்டாலின்….!!!!

சென்னையில் இன்று நடைபெற்ற திமுகவின் 15ஆவது பொதுக்குழுவில் கட்சியின் தலைவராக தொடர்ந்து இரண்டாவது முறையாக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுக்குழுவில் பேசிய அவர், பழுத்த மரம் தான் கல்லடி படும் என்பார்கள் திமுக என்னும் கல்கோட்டை மீது கல் வீசினால் அது செய்தமடையாது மாறாக மேலும் வலுதான் பெறும். கட்சியின் பல்வேறு பதவிகளுக்கு வந்திருப்பவர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் என்பதை கவனத்தில் கொண்டு திமுக நிர்வாகிகள் அனைவரும் […]

Categories
மாநில செய்திகள்

கோலாகலமாக தொடங்கிய செஸ் ஒலிம்பியாட்… “36% கிராண்ட் மாஸ்டர்கள் தமிழர்கள்”….. ஸ்டாலின் பெருமிதம்….!!!!

சென்னை மாமலபத்தில் செஸ் ஒலிம்பியாட் இன்று முதல் தொடங்கி ஆகஸ்ட் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியாவில் முதல்முறையாக அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பிக் போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2000 க்கும் மேற்பட்ட சதுரங்க வீரர்கள் பங்கேற்றுள்ளனர். வரலாற்றில் சிறப்புமிக்க 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான துவக்க விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் இன்று பிரமாண்டமாக நடைபெற்றது. தமிழ்நாட்டின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தின் உலக மக்கள் அனைவரும் அறிய […]

Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கை விடுமுறையாக எண்ணி…. சிலர் ஊர் சுற்றுகிறார்கள் – முதல்வர் மு.க ஸ்டாலின்…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவலை தடுப்பதற்காக முழு ஊரடங்கு மே 10 முதல் 24ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து நாளை மறுநாளுடன் முழு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் அதிகாரிகள் மற்றும் மருத்துவ வல்லுனர்களுடன் முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். இதில் ஊரடங்கு இரண்டு வாரங்களுக்கு மேலும் நீட்டிக்க மருத்துவர்கள் பரிந்துரை செய்ததையடுத்து ஊரடங்கை அமல்படுத்த அரசும் பரிசீலனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், “முழு ஊரடங்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக ஆட்சிக்கு வந்த பின்…. ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் – ஸ்டாலின்…!!

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் இருக்கின்ற நிலையில் அனைத்து அரசியல் கட்சியினரும் தங்களுடைய பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இதையடுத்து ஆளும் கட்சியினரும், எதிர் கட்சியினரும் தங்கள் பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஒருவரை ஒருவர் பழி கூறி வருகின்றனர். இதையடுத்து தமிழக முன்னாள் முதலமைச்சர்  ஜெயலலிதா கடந்த 2014ஆம் வருடம் அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்களுக்கு மேல் […]

Categories

Tech |