Categories
மாநில செய்திகள்

இது மரியாதை நிமித்தமான சகோதர-சகோதரி இடையிலான சந்திப்பு…. மனம் திறந்து பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி….!!!!

சென்னையில் நடைபெறும் மேற்குவங்க ஆளுநர் இல.கணேசன் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக வந்திருக்கும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆழ்வார்ப்பேட்டையிலுள்ள அவரது இல்லத்தில் இன்று சந்தித்தார். இதையடுத்து ஸ்டாலின் மற்றும் மம்தா பானர்ஜி போன்றோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் பேசியிருப்பதாவது “மம்தா பானர்ஜி அடிக்கடி சென்னைக்கு வந்துள்ளார். கலைஞர் கருணாநிதியின் திருவுருவச் சிலையை முரசொலி அலுவலகத்தில் அவர் வந்து திறந்து வைத்தது எங்களையும்,கலைஞரையும், திமுக-வையும், தமிழ்நாட்டையும் பெருமைப்படுத்தியுள்ளது” என்று பேசினார். […]

Categories

Tech |