Categories
மாநில செய்திகள்

மக்களே இதை கட்டாயம் பாருங்க…. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகின்றது. இதில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒருபுறம் அதிகரித்தாலும், குணமடைபவர்களின் எண்ணிக்கையும் மறுபுறம் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் விழிப்புணர்வு குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இது கொரோனா பெருந்தொற்று காலமாக இருப்பதால் அனைவரும் மிகுந்த பாதுகாப்போடும், எச்சரிக்கையோடும் இருக்க வேண்டும். முடிந்த அளவிற்கு வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும். வெளியில் சென்றால் கட்டாயம் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மாஸ்க் அணியும்போது  மூக்கு, வாய் […]

Categories

Tech |