Categories
அரசியல்

அம்பேத்கார் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்துங்கள்….. திமுகவினருக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்….!!!!!

டாக்டர் அம்பேத்கார்  பிறந்த நாளான இன்று இவருடைய படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்த வேண்டும் என்று திமுகவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 1891 இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வரைவு செய்த பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த நாள் இன்று. இந்தியாவில் புரையோடிக் கிடக்கும் சாதி அமைப்பை அழிப்பதற்காகவே தனது வாழ்நாள் முழுவதையும் செலவிட்டவர். மேலும் இந்தியாவில் 12 மணி நேர வேலை நேரத்தை 8 மணி நேரமாக குறைத்தது, தொழிலாளர்களுக்கு விடுமுறை, காப்பீடு, மருத்துவ விடுமுறை, குறைந்தபட்ச ஊதியம் […]

Categories
மாநில செய்திகள்

தொண்டர்களே! எளிமையாக கொண்டாடுங்கள் – முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக தமிழகம் முழுவதும் தளர்வுகளற்ற ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் திமுகவினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் ஜூன் மூன்றாம் தேதி வர இருக்கிறது. இதையடுத்து அவருடைய பிறந்தநாளை அமைதியாக எளிமையாக கொண்டாடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் கொரோனா பேரிடர் காலத்தில் மக்களின் உயிரை காப்பது […]

Categories
மாநில செய்திகள்

மக்களே! கெஞ்சி கேட்டுக்கிறேன்…. வீட்டுக்குள்ளேயே இருங்க…. முதல்வர் வேண்டுகோள்…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதிகரித்து வரும் நிலையில் இன்று முதல் தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் அனைவரும் ஊரடங்கு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்குமாறு முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பொதுமக்கள் அனைவரும் இணைந்து ஊரடங்கை முழுமையாகக் கடைபிடித்து கொரோனா என்னும் சங்கிலியை உடைத்தெறிய வேண்டும். அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு பொதுமக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். உங்களை கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

என்னை வரவேற்க…. கொடி கட்டுவது, பதாகைகள் வைப்பது வேண்டாம்…. முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசு முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் கொரோனா வார் ரூமுக்கு நள்ளிரவில் சென்று ஆய்வு நடத்தி மக்களின் குறைகளை கேட்டறிந்து, உடனே அதற்கான ஏற்பாடுகளை செய்தார். இந்நிலையில் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ள விரும்பிய ஸ்டாலின் அதன் முதற்கட்டமாக செங்கல்பட்டு கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

வெற்றியை வீட்டில் கொண்டாடுங்கள் – ஸ்டாலின் வேண்டுகோள்…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. மக்களும் தங்களுடைய வாக்கினை செலுத்தினர். இதையடுத்து தேர்தல் வாக்குப் பதிவு முடிந்தததையடுத்து வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின், “பெருந்தொற்றின் சூழலில் வாக்கு எண்ணும் இடங்களில் குவிந்து தொற்றுக்கு ஆளாகிவிட வேண்டாம். திமுக-வினருக்கு மட்டுமின்றி மாற்றுக் கட்சித் தோழர்களுக்கும் இது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒன்றிணைவோம் வா…. பொதுமக்களுக்கு மாஸ்க், சானிடைசர் கொடுங்க – ஸ்டாலின் வேண்டுகோள்…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. […]

Categories

Tech |