Categories
தேசிய செய்திகள்

“கார் கண்ணாடியில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கரை நீக்க சொன்ன போலீஸ்”… சரமாரியாக தாக்கிய நபர்… நடந்தது என்ன..?

மத்திய பிரதேசம் மாநிலத்தில் காரின் உட்புறமும் தெளிவாக தெரியும் விதமாக ஸ்டிக்கரை மட்டுமே கண்ணாடியில் ஒட்ட வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது இந்த விதியை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த நிலையில் அந்த மாநிலத்தில் இந்தூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலையில் வந்த ஒரு காரின் கண்ணாடி முழுவதும் தடை செய்யப்பட்ட கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. காரின் உள்ளே பயணம் செய்பவர் யார் என்பதை தெரியாத விதமாக மிகவும் அடர்த்தி மிகுந்த கருப்பு நிற […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

செல்பி எடுத்த போட்டோவை…. வாட்ஸ்அப் ஸ்டிக்கராக மாற்றுவது எப்படி…? வாங்க பாக்கலாம்…!!!

வாட்ஸ் அப்பில் நண்பர்களுடன் உரையாடும் போது பலவிதமான ஸ்டிக்கர்களை நம்மால் அனுப்ப முடியும். அதில் உங்களது புகைப்படங்களையே நீங்கள் ஸ்டிக்கராக உருவாக்கி எப்படி அனுப்புவது என்பதை பற்றி இதில் பார்ப்போம். முதலில் உங்களது மொபைலில் ப்ளே ஸ்டோரில் ஸ்டிக்கர் மேக்கர் செயலியை பதிவிறக்கம் செய்யவேண்டும். இதில் புதிய ஸ்டிக்கரை உருவாக்க Create New Sticker 2 என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் நீங்கள் ஸ்டிக்கராக மாற்ற நினைக்கும் போட்டோவைத் தேர்ந்தெடுத்து, அதன் பேக்ரவுண்டை டெலிட் செய்யவேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

“இருமடங்கு கட்டணம் வசூல்”… வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடி ஊழியர்களிடம் வாக்குவாதம்…!!

சுங்கச்சாவடிகளில் இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளை கடந்து செல்வதற்கு பாஸ்டேக் ஸ்டிக்கர்கள் கட்டாயம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.  தமிழகத்தில் உள்ள சுங்க சாவடிகளில் முக்கியமான சுங்க சாவடி ஆக உள்ள உளுந்தூர்பேட்டை சுங்கசாவடியில் 12 மணிமுதல் பாஸ்டேக் ஸ்டிக்கர்கள் கட்டாயமாக்கப்பட்டது. சுங்கச்சாவடிகளில் அனைத்து தளங்களிலும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டனர். பணம் கட்டி சுங்கச்சாவடியை கடந்து செல்வதற்கான […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“வாட்ஸ் அப்பில் உங்க புகைப்படத்தையே ஸ்டிக்கராக மாற்றலாம்”… எப்படி தெரியுமா…? வாங்க பார்ப்போம்..!!

வாட்ஸ் அப்பில் நண்பர்களுடன் உரையாடும் போது பலவிதமான ஸ்டிக்கர்களை அனுப்பலாம். அதில் உங்களது புகைப்படங்களையே நீங்கள் ஸ்டிக்கராக உருவாக்கி பகிரலாம். அதனை எவ்வாறு செய்யவேண்டும் எனப் பார்ப்போம். இதற்கு முதலில் உங்களது மொபைலில் ப்ளே ஸ்டோரில் ஸ்டிக்கர் மேக்கர் செயலியை பதிவிறக்கம் செய்யவேண்டும். இதில் புதிய ஸ்டிக்கரை உருவாக்க Create New Sticker 2 என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் நீங்கள் ஸ்டிக்கராக மாற்ற நினைக்கும் போட்டோவைத் தேர்ந்தெடுத்து, அதன் பேக்ரவுண்டை டெலிட் செய்யவேண்டும். அதற்கு […]

Categories

Tech |