வேலூர் மாவட்டத்தில் முககவசம் அணியாமல் வரும் பயணிகளுக்கு பேருந்தில் செல்வதற்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுஇடங்களில் முககவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளியை கடை பிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விழிப்புணர்வு நடத்தி வருகின்றனர். எனவே பேருந்துகளில் செல்லும் பொதுமக்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பொதுமக்கள் சிலர் பேருந்துகளில் முகக் கவசம் அணியாமல் வருகின்றனர். இதனால் சுகாதாரத்துறை […]
Tag: ஸ்டிக்கர் விழிப்புணர்வு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உணவு உட்கொள்ளுதல் குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டும் பணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறையினர் சார்பில் சரிவிகித உணவு உட்கொள்ளுதல் குறித்து மக்களுக்கு பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் ஒட்டி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், ஊரக வளர்ச்சி […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |