Categories
சினிமா

நடிகை தீபா தற்கொலை விவகாரம்…. காதலனிடம் 55 கேள்விகள்?…. போலீசார் திட்டம்….!!!!!

சென்னை விருகம்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை தீபா என்ற பவுலின் ஜெசிகா (29) நேற்று முன்தினம் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனா். அத்துடன் வீட்டிலிருந்து அவர் எழுதிய பரபரப்பான கடிதம் ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றினர். அவற்றில் “நான் ஒருவரை காதலித்தேன். என் காதலை அவரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதன் காரணமாக எனக்கு வாழ்வதற்கு பிடிக்கவில்லை. ஆகவே என் உயிரை மாய்த்துக் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

யுஸ் ஓபன் டென்னிஸ் : 3-வது சுற்று ஆட்டத்தில் …. சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி ….!!!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில்  உலகின் 3-ம் நிலை வீரரான  ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வியடைந்தார் . அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது .இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டத்தில் உலகின் 3-ம் நிலை வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ்  ஸ்பெயின் வீரரான கார்லோஸ் அல்கராஸ் கார்பியாவை எதிர்கொண்டார் .இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இருவரும் சிறப்பாக விளையாடினர். இதில் முதல் செட்டை  7-6 என்ற கணக்கில் கார்பியா கைப்பற்றினார். […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

அமெரிக்க ஓபன் டென்னிஸ் : 2-வது சுற்றுக்கு முன்னேறினார் சிட்சிபாஸ் ….!!!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில்  கிரீஸ் வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் முதல் சுற்றில் வெற்றி பெற்றார் . கிராண்ட்ஸ்லாம் போட்டிகளுள் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.இதில் ஆடவருக்கான முதல் சுற்றுப் போட்டியில் பிரிட்டன் வீரர் ஆன்டி முர்ரே, கிரீஸ் வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாசை எதிர்கொண்டார் .இதில் முதல் செட்டை  6-2  என்ற கணக்கில் முர்ரே கைப்பற்ற, 2-வது செட்டை  7-6 என்ற கணக்கில்  சிட்சிபாஸ் கைப்பற்றினார். இதனை சுதாரித்துக் கொண்ட […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சிட்சிபாஸ்…!!!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் சிட்சிபாஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார் . பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ்  நகரில் நடைபெற்று வருகிறது. இதில்  ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் அரையிறுதிப் போட்டியில்  கிரீஸ் வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், 6 வது இடத்தில் இருக்கும் ஜெர்மனி வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவுடன்  மோதினார்.இதில் முதல் 2 செட்டில்  சிட்சிபாஸ்6-3, 6-3  என்ற கணக்கில் கைப்பற்றினார் . இதைதொடர்ந்து  அடுத்த 2 செட்டை ஸ்வெரேவ்  6-4, 6-4 என்ற என்ற கணக்கில் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் : சிட்சிபாஸ், ஸ்வெரேவ் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றம் …!!!

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் சிட்சிபாஸ், அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி, பாரிஸ்நகரில் நடந்து  வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில், காலிறுதி சுற்றில் கிரீஸ் வீரரான  ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் , ரஷ்ய வீரர்  டேனில் மெத்வதேவை எதிர்கொண்டார் . இதில் 6-3, 7-6,7-5 என்ற செட் கணக்கில்,மெத்வதேவை தோற்கடித்து சிட்சிபாஸ் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் 6 வது இடத்தில் இருக்கும், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் , ஸ்பெயின் […]

Categories
விளையாட்டு

மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ்:’ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ்’சாம்பியன்… பட்டத்தை வென்று சாதனை …!!!

மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியானது  மொனாக்கோ  நாட்டில் நடைபெற்றது. மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ,நேற்று ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டி நடந்தது. இந்த போட்டியில் தரவரிசை பட்டியலில் 5வது இடத்தை பெற்றிருக்கும் கிரீஸ் நாட்டை சேர்ந்த வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் , ரஷ்ய நாட்டை சேர்ந்த ஆந்த்ரே ரூப்லெவுடன்  மோதினார். இதில் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஸ்டெபனோஸ், ரூப்லெவை  தோற்கடித்து, சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். […]

Categories

Tech |