Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“ஸ்மார்ட் சிட்டி திட்டம்” 28 கோடி ரூபாய் செலவில் ஸ்டெம் பூங்கா…. அடிக்கல் நாட்டிய அமைச்சர்….!!

28 கோடி ரூபாய் செலவில் அமைக்க இருக்கும் ஸ்டெம் பூங்காவை அமைச்சர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு பூங்காக்கள், நவீன வாகன நிறுத்துமிடம், ஸ்மார்ட் சாலைகள், பேருந்து நிறுத்தம் மேம்பாடு என பல்வேறு பணிகள் நடைபெறுகிறது. அதன்படி இந்த திட்டத்தின் கீழ் பிரம்மாண்டமான அறிவியல் பூங்காவை கொண்டுவர மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதனால் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் 9 ஏக்கர் பரப்பளவில் 28 கோடியே […]

Categories

Tech |