Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அதை உற்பத்தி செய்ய வேண்டும்…பொது மக்களின் போராட்டம்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மீளவிட்டான் பகுதியில் ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் தற்போது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படும் ஆக்ஸிஜனை தயாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் இந்த ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் பல்வேறு இடங்களிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வருகின்றது. இதனையடுத்து இந்த ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பணியானது இந்த மாதம் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. […]

Categories

Tech |