Categories
மாநில செய்திகள்

இனி வங்கி சேவை ரொம்ப ஈஸி…. வீட்டிலிருந்தே வேலையை முடிக்கலாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் அனைவரும் பொது இடங்களுக்கு செல்ல அச்சப்படும் இந்த காலகட்டத்தில் இன்றியமையாத சில தேவைகளுக்காக வெளியில் செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர். அவற்றில் முக்கியமான ஒன்று வங்கிச்சேவை. தற்போது அதையும் வீட்டிலிருந்தே செய்துகொள்ளலாம் என மக்களின் வயிற்றில் பால் பார்த்துள்ளது பாரத ஸ்டேட் வங்கி. வாடிக்கையாளர்கள் 1800 1234 என்ற டோல் பிரீ என்னை அழைத்தால் போதும் வங்கி சேவைகளை மிக எளிமையாக பெறலாம். இதுகுறித்து பாரத ஸ்டேட் வங்கி தனது ட்விட்டர் […]

Categories
தேசிய செய்திகள்

SBI வங்கியில் 338 கோடி மோசடி… வெளியான அதிர்ச்சி தகவல்…!!

எஸ் டீ அலுமினியம் லிமிட்டெட் நிறுவனம் ஸ்டேட் பாங்கிடம் பண மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஊரடங்கு காலகட்டத்தில் பணமோசடி என்பது வெகுவாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மும்பையைச் சேர்ந்த எஸ் டீ அலுமினியம் லிமிட்டெட் என்ற நிறுவனம் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படும் அலுமினிய தாள்களை உற்பத்தி செய்து வருகிறது.இந்த நிறுவனம் SBI வங்கியிடம் மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. அதாவது ஸ்டேட் வங்கி கொடுத்த புகாரில், எஸ் டீ நிறுவனம் போலியான ஆவணங்களை கொடுத்ததாகவும், […]

Categories

Tech |