Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வங்கி சார்பில் நடத்தப்பட்ட இரவு முகாம்…. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன்…. வெளியான தகவல்…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 23 கிராமங்களில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இரவு முகாம் நடத்தி வருகிறது. இந்த முகாம் வாடிக்கையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர் அல்லாதவர் களுடனான உறவு மற்றும் பிணைப்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நடத்தப்படுகிறது. இந்த முகாம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு காரைக்குடி மண்டல மேலாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு வங்கி அதிகாரிகள் விவசாய கடன் பெறுதல் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

சூப்பர் சலுகை…. ஏடிஎம் கார்டு மட்டும் இருந்தால் போதும்…. ரூ.2 லட்சம் கிடைக்கும்…. செம அறிவிப்பு….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. ஆனால் இந்த சலுகைகள் குறித்து முழுமையாக யாருக்கும் தெரிவதில்லை. தங்கள் வாடிக்கையாளர்களின் நலனுக்காக பல்வேறு சலுகைகளை எஸ்பிஐ வங்கி அறிவித்து வருகிறது. அவற்றுள் மிக முக்கியமான சலுகைதான் 2 லட்சம் ரூபாய் காப்பீடு. எஸ்பிஐ கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளரின் நாமினிக்கு 2 லட்சம் வரை காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. இது இறப்பு சலுகை ஆகும். […]

Categories
தேசிய செய்திகள்

5 லட்சம் வரை கடன் வழங்கும் பிரபல வங்கிகள்… எந்தெந்த வங்கியில் எவ்வளவு கடன்…? இத பாத்து தெரிஞ்சுக்கோங்க…!!!

மிகக் குறைவான வட்டியில் கொரோனா சிகிச்சைக்காக வங்கிகள் கடன் வழங்கி வருகின்றது. அதை பற்றி தெரிந்து கொள்வோம். நாடுமுழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் தங்களது பொருளாதாரத்தை இழந்து, கடுமையான நிதி நெருக்கடியில் வாடி வருகின்றனர். சிகிச்சைக்கு அரசு மருத்துவமனையில் இடம் கிடைப்பது என்பது மிகவும் அரிதாக இருக்கும் நிலையில், தனியார் மருத்துவமனையில் லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்யப்பட்டு வருகின்றது. இதனால் சிகிச்சை செய்ய […]

Categories
தேசிய செய்திகள்

இந்த கார்டு வச்சிருக்கீங்களா…? ரூ.2 லட்சம் காப்பீடு கிடைக்கும்… வங்கி வாடிக்கையாளர்களுக்கு சலுகை…!!!

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் 2 லட்சம் வரை கடன் கிடைக்கும் காப்பீடு திட்டத்தை எப்படி பெறுவது என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா. இது ஜன்தன் கணக்கு வைத்திருப்பவர்களை காப்பீட்டு சலுகை வழங்குகிறது. அதாவது ஜன்தன் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் ரூபே கார்டுக்கு விண்ணப்பித்து அதை பயன்படுத்தி வந்தால் இரண்டு லட்சம் ரூபாய் வரையில் விபத்து காப்பீடு வசதியை பெற முடியும். ஸ்டேட் […]

Categories

Tech |