வங்கிகளில் நடைபெறும் நிதி மோசடியை தவிர்ப்பதற்காக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. வங்கிகளின் நிதி மோசடி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ATM மையங்களில் பணம் திருடப்படுகிறது. ஏடிஎம் பின் நம்பரை திருடி பணத்தை கொள்ளையடிப்பது போன்ற சம்பவங்கள் மிகவும் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தவும் ஏடிஎம் பரிவர்த்தனைகளை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கான ஏடிஎம் வித்டிராவலில் புதிய விதிமுறை அமலுக்கு வந்திருக்கிறது. இதுகுறித்து ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது […]
Tag: ஸ்டேட் பேங்க்
நடிகர் அமிதாப் பச்சன் தனது சொந்த கட்டிடத்தை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவிற்கு வாடகைக்கு விட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமிதாப் பச்சன் பிரபல பாலிவுட் நடிகர் ஆவார். இவருக்கு சொந்தமான கட்டிடத்தை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வர்த்தக விரிவாக்கத்திற்காக வாடகைக்கு எடுத்துள்ளனர். மும்பையில் ஜூஹூ பகுதி ரியல் எஸ்டேட் பகுதியாக உள்ளது. இந்த பகுதியில் வீடு வாங்குவதை விட வாடகைக்கு இடம் கிடைப்பது மிகவும் அரிது.ஏனெனில், அந்த பகுதியில் இருக்கும் கட்டிடங்கள் அனைத்தும் பணக்காரர்களுக்கு சொந்தமானவை. […]
ஸ்டேட் பேங்க் யுபிஐ பரிவர்த்தனையை மேற்கொள்ளும் தளத்தை மேம்படுத்த போவதாக வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த நாட்டுபவத்தை வழங்குவதற்காக யுபிஐ பரிவர்த்தனையை மேற்கொள்ளும் தளத்தை மேம்படுத்த போவதாக தெரிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் யுபிஐ தொடர்பான சிக்கல்களை சந்திக்க நேரிடும். அதுவரை யோனோ, யோனோ லைட், நெட் பேங்கிங் ஆகியவற்றை பயன்படுத்தலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.