மார்ச் 28 மற்றும் 29 ஆகிய இரு நாட்களும் பல்வேறு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சேர்ந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்தியாவில் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளுள் ஒன்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா. இது தனது வாடிக்கையாளர்களுக்கான மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற மார்ச் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பல்வேறு ஊழியர்களின் கூட்டமைப்புகள் சேர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதால், இவ்விரு நாட்களும் வங்கி சேவைகள் பாதிக்கப்படலாம் என தெரிவித்துள்ளது. […]
Tag: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
வாடிக்கையாளர்கள் நிதி மோசடிகளில் சிக்காமல் இருக்க ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஆகும். இந்த வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்குகிறது. மேலும் வாடிக்கையாளர்களின் நலன் குறித்து விழிப்புணர்வு வழங்கி வருகின்றது. இதனை தொடர்ந்து ஆன்லைன் மோசடிகள் சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது.இதனால் வாடிக்கையாளர்கள் செய்யும் சிறு தவறு பெரிய ஆபத்தில் முடியலாம். வங்கி கணக்கில் உள்ள பணம் அனைத்தும் திருடப்பட […]
20,000 ரூபாய் வரை நீங்கள் வீட்டிலிருந்தே பணம் எடுக்கும் வசதியை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அறிமுகம் செய்துள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் எங்கும் அலைய தேவையில்லை. வீட்டில் அமர்ந்தபடியே வங்கி சேவைகளை எளிதில் பெற முடியும். தற்போதைய ஊரடங்கு சமயத்தில் வெளியில் சென்று வருவது சிரமமாக உள்ளதால் வங்கி சென்று பணம் எடுப்பது, பணம் போடுவது, மற்ற பரிவர்த்தனைகள் சிரமமாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு ஸ்டேட் பாங்க் ஆப் […]
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் டோர் ஸ்டெப் வசதியை பெறுவது எப்படி என்பதை பற்றி இதில் நாம் தெரிந்து கொள்வோம். கொரோனா காலத்தில் மக்கள் அனைவருமே வீட்டிலேயே இருந்து வருகின்றன. மேலும் வீட்டை விட்டு வெளியில் வருவது பாதுகாப்பற்றதாக இருக்கின்றது. அதனால் அத்தியாவசிய தேவைகளை வாங்குவதற்கு மட்டும் வெளியில் செல்ல வேண்டி உள்ளது. அதுவும் பணம் எடுக்கவும் ,மற்ற வங்கி பரிவர்த்தனைகளை செய்வதற்கு வங்கி கிளை அல்லது ஏடிஎம் மையத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. இது போன்ற சூழலில் […]
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் பொறியியல் பட்டம் முடித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அறிமுகம் செய்துள்ளது. பதவியின் பெயர் : Engineer (Fire) மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 16. தகுதி : தேசிய தீயணைப்பு சேவை கல்லூரியில் BE (Fire) அல்லது யுஜிசி / ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தைச் சேர்ந்த பிடெக் மாணவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். சம்பள விகிதம் : ரூ. 23, 700 முதல் ரூ .42,020. வயது வரம்பு : 40 வயது […]
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் வீட்டில் இருந்துகொண்டே ஆதார் அட்டை மூலம் சேமிப்பு கணக்கு தொடங்க முடியும் என்று வங்கி தலைமை அறிவித்துள்ளது. நாட்டில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் முக்கியமானதாக கருதப்படும் எஸ்.பி.ஐ வங்கியின் டிஜிட்டல் தளம் தான் யோனோ பாங்கிங். இந்த தளம் மூலமாக வீட்டில் இருந்து கொண்டு புதிய சேமிப்பு கணக்கை தொடங்க முடியும். இதற்கு ஆதார் மற்றும் பான் கார்டு கட்டாயம் வேண்டும் என வங்கி தலைமை தெரிவித்துள்ளது. வங்கியில் […]