Categories
உலக செய்திகள்

துபாயில் இந்திய தேசியக் கொடி….ஸ்டே ஸ்ட்ராங்….விளம்பரப்பலகை…. இந்திய மக்களின் உறுதி….!!!

இந்தியாவின் கடுமையான சூழல் குறித்து துபாயில் இந்திய தேசிய கொடி பறக்க விடப்பட்டுள்ளது. கொரோனா  2-வது அலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. அதிலும் குறிப்பாக வடமாநிலங்களில் வைரஸ் நோயால் பாதிப்படைந்தவர்களுக்கு மருத்துவமனைகளில், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுப் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த கடுமையான சூழல் காரணமாக சர்வதேச நாடுகள் அனைத்தும் இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டியது. அந்த வகையில் தமிழக அரசும் ஆக்சிஜன் பற்றாக் குறையை சீராக்குவதற்கு ஆக வேண்டிய அளவிற்கு […]

Categories

Tech |