Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் தொடங்கியது பந்த்…. பொதுமக்கள் கடும் அவதி…!!!!

அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  மத்திய அரசுக்கு எதிராக நடத்தும் 2 நாள் வேலைநிறுத்த போராட்டம் இன்று காலை முதலே தொடங்கியுள்ளது. இதன்காரணமாக நாடு முழுவதும் இரண்டு  நாட்கள் போக்குவரத்து, வங்கி சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகாமல் இருக்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : கேன் குடிநீர் ஆலைகளின் ஸ்ட்ரைக் வாபஸ் …!!

கேன் குடிநீர் ஆலைகளின் வேலைநிறுத்தம் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முறையான அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்த கேன் குடிநீர் நிறுவனத்துக்கு சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை கண்டித்த கேன் குடிநீர் நிறுவனங்கள் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தனர். கடந்த ஏழு நாட்களாக நடந்து வந்த போராட்டத்தால் கேன் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மூன்று கேன் குடிநீர் உரிமையாளர் சங்கங்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில் , […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : கேன் குடிநீர் உற்பத்தியார்கள் ஸ்ட்ரைக் – தமிழக அரசு விளக்கம் …!!

தமிழ்நாடு கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. குடிநீர் கேன் உற்பத்தியாளர்களுக்கு அரசு லைசன்ஸ் அளிப்பதில்லை என்ற தகவலில் உண்மை இல்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உரிமையாளர்கள் மூன்றாவது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்ட்டுள்ளது. இந்த சூழலில் தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் முறையான அனுமதி இல்லாத ஆலை  உயர்நீதிமன்ற உத்தரவின் பெயரில் […]

Categories

Tech |