மாமனிதன் திரைப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் விஜய் சேதுபதி. இவர் எந்த வேடத்தில் நடித்தாலும் திறமையை வெளிக்காட்டி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிடுவார். இந்நிலையில் தற்பொழுது சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக காயத்ரி நடித்திருக்கிறார். மேலும் படத்திற்கு இசைஞானி இளையராஜாவும் யுவன் சங்கர் ராஜாவும் சேர்ந்து இசையமைத்திருக்கின்றனர். இத்திரைப்படத்தின் டீசர் சென்ற […]
Tag: ஸ்னீக் பீக் வீடியோ
தமிழ் சினிமா உலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் செல்வராகவன். இவர் முதல் முறையாக நடிகராக நடித்துள்ள திரைப்படம் சாணிக் காயிதம். இயக்குனர் செல்வராகவன் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள சாணிக் காகிதம் திரைப்படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். முன்னதாக இயக்குனர் இயக்கத்தில் முதல் திரைப்படமாக உருவாகி இன்று உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது ராக்கி திரைப்படம். RA ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் மனோஜ் குமார் தயாரித்துள்ள ராக்கி திரைப்படத்தை ரவுடி […]
‘முருங்கைக்காய் சிப்ஸ்’ படத்தின் ஸ்னீக் பீக் விடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சாந்தனு. இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”முருங்கைக்காய் சிப்ஸ்”. இந்த படத்தில் கதாநாயகியாக அதுல்யா நடித்துள்ளார். தரன் குமார் இசையமைக்கும் இந்த படத்தை ரவீந்தர் சந்திரசேகர் தயாரித்துள்ளார். இதனையடுத்து, இந்த படம் வருகிற டிசம்பர் மாதம் 10ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர். இந்நிலையில், இந்த படத்தின் முக்கிய காட்சி […]
‘ஜெயில்’ படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”ஜெயில்”. டிசம்பர் 9ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் அபர்ணிதி, ராதிகா சரத்குமார், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோ […]