Categories
உலக செய்திகள்

கைகள் தான் இல்லை…. மன உறுதி இருக்கு….. ஸ்னூக்கரில் அசத்தும் இளைஞன்…..!!

இரண்டு கைகள் இல்லாத நபர் ஸ்னூக்கர் விளையாட்டில் அசத்துவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பாகிஸ்தானில் இருக்கும் சாமுண்டி கிராமத்தை சேர்ந்தவர் இக்ரம். இரண்டு கைகளும் இல்லாத இவர் எட்டு வருடங்களாக தனது தாடையால் ஸ்னூக்கர் பந்து விளையாட்டில் பயிற்சி எடுத்து வந்தார். இன்று சாதாரணமாக விளையாடி வருகிறார். கைகள் இல்லை என்றாலும் தனது கழுத்தை நெகிழ்த்தி தாடையால் பந்தை தாக்கி சரியான இலக்கில் விழச்செய்து ஸ்னூக்கரில் சாதித்து வருகிறார்.  இக்ரம் கைகள் இல்லாமல் அட்டகாசமாக விளையாடுவது அனைவரையும் […]

Categories

Tech |