சினேகா ரசிகர்களை கவரும் வகையில் அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் தனது அழகிய சிரிப்பினால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சினேகா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. திருமணத்திற்குப் பிறகு இவர் சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் ”பட்டாஸ்” திரைப்படம் வெளியானது. இதையடுத்து, தற்போது இவர் வெங்கட் பிரபுவுடன் புதிய படத்தில் நடித்து வருகிறார். மேலும், ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘ஜூனியர் […]
Tag: ஸ்னேகா
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம் தற்போது வெளியாகி வருகிறது. இந்த நிலையில் திருச்சி துவாக்குடி நகராட்சி 5-வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட 22 வயது கல்லூரி மாணவி ஸ்னேகா வெற்றி பெற்றுள்ளார். இந்த வார்டில் 1,057 வாக்குகள் பதிவான நிலையில், ஸ்னேகா அதில் 495 வாக்குகளை குவித்துள்ளார். இவருக்கு எதிராக போட்டியிட்ட அமமுக வேட்பாளரை தவிர திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தங்கள் டெபாசிட்டை இழந்துள்ளனர்.
சினேகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் புன்னகை அரசியாக வலம் வருபவர் நடிகை சினேகா. இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு இரு பிள்ளைகள் இருக்கின்றனர். இதனையடுத்து, திருமணத்திற்கு பின்பும் நடித்து வரும் இவர் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ‘பட்டாஸ்’. இந்நிலையில், இவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில், தற்போது நடு ரோட்டில் […]
நடிகை சினேகா அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு 25 லட்ச ரூபாய் கொடுத்து ஏமாந்து விட்டதாக செய்தி வெளியாகியிருந்த நிலையில் தாங்கள் வட்டிக்கு விடவில்லை எனவும், அந்த நிறுவனத்தில் முதலீடு மட்டுமே செய்ததாகவும் சினேகாவின் கணவரும், நடிகருமான பிரசன்னா விளக்கம் அளித்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த சிமெண்ட் ஏற்றுமதி நிறுவனம் ஒன்று தங்களிடம் 25 லட்சம் முதலீடு செய்தால் மாதம்தோறும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் தருவோம் என கூறி 25 லட்சம் ரூபாய் பணம் பெற்றதாகவும், ஆனால் ஒப்பந்தப்படி […]