Categories
தேசிய செய்திகள்

கொரோனா 2ஆம் அலை…. இந்தியாவிற்கு விரைவில் வருகிறது ஸ்புட்னிக்….!!!

ரஷ்யாவின் ஸ்புட்னிக் கொரோனா தடுப்பு மருந்து விரைவில் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் […]

Categories
உலக செய்திகள்

நான் ஒன்னும் குரங்கு இல்ல.. தடுப்பூசி போட்டுக் காட்டுறதுக்கு… ரஷ்ய ஜனாதிபதி தெரிவிப்பு…!

ரஷ்ய ஜனாதிபதி புடின் நான் வேடிக்கை காட்டும் குரங்கு அல்ல என்று தெரிவித்துள்ளார். உலகில் முதல் அதிக செயல்திறன் மிக்க கொரோனா தடுப்பூசியாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னரே, அமெரிக்காவின் பைசர் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் பல நாடுகளில் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து அவசர பயன்பாட்டிற்கு அனுமதி அளித்துள்ளனர். சில நாடுகளில் மட்டுமே ரஷ்ய தடுப்பூசியை பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில் 68 வயதான ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் கொரோனா தடுப்பூசி […]

Categories

Tech |