Categories
உலக செய்திகள்

“இந்தியாவில் சிறுவர்களுக்கான முதல் தடுப்பூசி!”…. அனுமதி கிடைக்குமா…? வெளியான முக்கிய தகவல்…!!

ரஷ்யா அனுமதி கோரும் சிறுவர்களுக்கான ஸ்புட்னிக் எம் தடுப்பூசிக்கு, இந்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு அனுமதி வழங்குமா? என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ரஷ்யா தயாரித்த ஸ்புட்னிக் வி மற்றும் ஸ்புட்னிக் லைட் போன்ற தடுப்பூசிகள், ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து, புதிதாக ஸ்புட்னிக் எம் என்ற தடுப்பூசியை 12 லிருந்து 17 வயது வரை உள்ள சிறுவர்களுக்காக ரஷ்யா தயாரித்திருக்கிறது. எனவே, இந்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பிடம், ரஷ்யா, தங்கள் தடுப்பூசிக்கு அனுமதி கோரியிருக்கிறது. இதுகுறித்து ரஷ்யாவின் […]

Categories
உலக செய்திகள்

“ஒமிக்ரான் வைரஸை அழிக்கும் தடுப்பூசி தயார்!”… ரஷ்ய சுகாதாரத்துறை நம்பிக்கை…!!

ரஷ்யாவின் சுகாதாரத்துறை ஸ்புட்னிக் தடுப்பூசிகள் ஓமிக்ரோன் வைரஸை எதிர்த்து, நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் என்று தெரிவித்திருக்கிறது. தென் ஆப்பிரிக்க நாட்டில் சமீபத்தில் ஒமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா மாறுபாடு கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் அது அதிக ஆபத்துடையது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்ததால், உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. எனினும், இஸ்ரேல், பெல்ஜியம் மற்றும் ஹாங்காங் போன்ற நாடுகளில் இந்த ஒமிக்ரான் வைரஸ் பரவ தொடங்கிவிட்டது. இந்நிலையில் ரஷ்ய நாட்டின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காவேரி மருத்துவமனையில் ஸ்புட்னிக் தடுப்பூசி….. வெளியான அறிவிப்பு…!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
உலக செய்திகள்

91.6% அதிகத் திறனுடையது…. இன்னும் கொஞ்ச நாள்ல ஸ்புட்னிக் வி தடுப்பூசி தயார்…. அதிபர் வெளியிட்ட செய்தி…!!

இந்தியா ஸ்புட்னிக் வி என்ற தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்கு டி.சி.ஜி.ஐ அமைப்பு அனுமதி அளித்துள்ளது. ரஷ்யா தடுப்பூசிக்கான தொழில்நுட்ப விவரங்களை மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதற்கு தயாராகவுள்ளது. மேலும் 66 நாடுகளுக்கு ரஷ்யா ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளை விற்பனை செய்துள்ளது. இதற்கிடையே இந்தியாவில் கொரோனாவிற்கு பயன்படுத்தப்படும் தடுப்பூசிகளான கோவிஷீல்டு மற்றும் கோவேக்சினுடன் ஒப்பிடும்போது ஸ்புட்னிக் வி 91.6% மிகவும் திறனுடையது. இந்நிலையில் இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா தடுப்பூசிகான பற்றாக்குறையைப் போக்குவதற்காக அந்நாட்டு நிறுவனங்கள் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி […]

Categories
உலக செய்திகள்

ஆய்வில் தெரியவந்த உண்மை…. இந்த தடுப்பூசி புதிய கொரோனாவுக்கு எதிராக செயல்படும்…. அறிவிப்பு வெளியிட்ட இந்தியாவிற்கான ரஷ்ய தூதர்….!!

இந்தியாவிற்கான ரஷ்ய தூதர் ஸ்புட்னிக் தடுப்பூசி குறித்து தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு போன்ற பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.இதனிடையே  தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை கேவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வந்துள்ள நிலையில் தற்போது ரஷ்ய ஸ்புட்னிக் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் புதிய கொரோனா தடுப்பூசியின்…. விலை எவ்வளவு தெரியுமா…??

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை ஹைதராபாத்தில் உள்ள […]

Categories

Tech |