Categories
உலக செய்திகள்

இனி சிங்கிள் டோஸ் போதும்… 3 டோஸ் வேண்டாம்… மத்திய அரசு அனுமதி…!!!

இந்தியாவில் அவசர கால பயன்பாட்டிற்கு ஒன்றிய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு, ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு  அனுமதி அளித்துள்ளது. ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி  இந்தியாவின் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்ட 9-வது தடுப்பூசி என்று மாண்டவியா குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்புட்னிக் லைட் ஒரு தவணை தடுப்பூசிக்கு டிசிஜிஐ அவசரகால பயன்பாட்டிற்கான  அனுமதியை வழங்கி இருப்பதை உறுதி செய்ததாக பதிவிட்டுள்ளார். ரஷ்யாவை சேர்ந்த கமலயா தொற்று நோய்கள் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா கண்டுபிடித்த மற்றொரு தடுப்பூசி.. AK- 47 துப்பாக்கிகள் போல் செயல்படுமாம்.. வெளியான அறிவிப்பு..!!

ரஷ்யா ஏற்கனவே ஸ்புட்னிக்வி என்ற தடுப்பூசியை தயாரித்திருந்த நிலையில் தற்போது ஸ்புட்னிக் லைட் என்ற தடுப்பூசியை இரண்டாவதாக தயாரித்திருக்கிறது. உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா தீவிரமடைந்து வருகிறது. இதில் கடுமையாக பாதிப்படைந்த நாடுகள் பிற நாடுகளின் உதவியை நாடியுள்ளன. இதன்படி கொரோனா பிடியிலிருந்து மீண்டு வந்த பிரிட்டன், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் முடிந்த உதவிகளை செய்து வருகின்றன. இந்நிலையில் ரஷ்யா தயாரித்த ஸ்புட்னிக் லைட் என்ற தடுப்பூசிக்கு, அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது தற்போது […]

Categories

Tech |