Categories
உலக செய்திகள்

நாசி வழியே செலுத்தக்கூடிய… முதல் கொரோனா தடுப்பூசி… அனுமதியளித்த ரஷ்யா…!!!

ரஷ்யா, நாசி வழியே செலுத்தக்கூடிய ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது. கொரோனா பரவலுக்கு அவனுக்கு எதிராக ஸ்புட்னிக் வி தடுப்பூசியை மாஸ்கோவில் இருக்கும் கமலேயா தேசிய தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் மையத்தின் ஆய்வாளர்கள் தயாரித்துள்ளனர். ரஷ்யா உள்ளிட்ட 60க்கும் அதிகமான நாடுகளில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை  மக்களுக்கு அளித்துள்ளனர். மத்திய அரசு ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் வி தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி அளித்தது. கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் ரஷிய சுகாதார அமைச்சகமானது,  கமலேயா மையத்திற்கு, நாசி […]

Categories
உலக செய்திகள்

91.6 சதவீதம் செயல்திறன்… ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி… வெளியான முக்கிய தகவல்..!!

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி கொரோனாவுக்கு எதிரானது மிகவும் பயனுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனகா மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கோரோணா தடுப்பூசியை போன்று ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியும் பாதிப்பை ஏற்படுத்தாது எனவும், முதல் டோஸ் மற்றும் இரண்டாவது டோஸ் இரண்டுக்கும் வெவ்வேறு வகையான அடினோ வைரஸ் பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. இரண்டு டோஸ்களையும் மூன்று வார இடைவெளியில் போட்டுக்கொள்ள வேண்டும். அதோடு மட்டுமில்லாமல் இந்த தடுப்பூசியின் இரண்டாவது கட்ட மருத்துவ […]

Categories
உலக செய்திகள்

இந்த தடுப்பூசி ரொம்பவே பாதுகாப்பா இருக்கும் …. பிரபல நாட்டு விஞ்ஞானிகள் விளக்கம் ….!!!

டெல்டா வகை கொரோனா வைரசுக்கு எதிராக ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் பாதுகாப்பாக இருக்கும் என்று ரஷ்ய விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். உலக நாடுகள் முழுவதும்கொரோனா  வைரஸ் தொற்று பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா வைரஸ்  உலக நாடுகளில் பரவி வருகிறது. இந்நிலையில் இந்த டெல்டா வகைக்கான வைரசுக்கு எதிரான  ஸ்புட்னிக்-வி தடுப்பூசி போன்ற ‘மெசேஞ்சர் ஆர்.என்.ஏ.’ தடுப்பூசிகள் பாதுகாப்பாக செயல்படும் என்று ரஷ்யாவின் அறிவியல் அகாடமியில் உறுப்பினரும், நோவாசிபிர்ஸ்க் மாகாண […]

Categories
உலக செய்திகள்

என்ன…! குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசியா…? திட்டம் தீட்டி களமிறங்கிய ரஷ்யா…. துணைத் தலைவர் வெளியிட்ட முக்கிய தகவல்….!!

கொரோனா தொற்றுக்கு எதிராக ஸ்புட்னிக் வி தடுப்பூசி தீவிரமாக செயலாற்றுவதால் அதனை குழந்தைகளுக்கு செலுத்த திட்டமிட்டுள்ள ரஷ்யா அதற்கான ஆரம்ப கட்ட சோதனை பணிகளை தொடங்கியுள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனாவிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி என்னும் தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக மிகவும் தீவிரமாக செயலாற்றுகிறது. இதனால் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை 12 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு செலுத்த திட்டமிட்டுள்ள […]

Categories
உலக செய்திகள்

Sputnik V – டெல்டா வைரஸ்க்கு எதிராக 100% செயல்படும்…. கமலேயா ஆராய்ச்சி மைய தலைவர் உறுதி….!!!!

உலகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசுகள் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. அதன்பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு […]

Categories
உலக செய்திகள்

டெல்டா வைரஸிற்கு எதிராக 100% பாதுகாப்பு.. ஸ்புட்னிக் வி தடுப்பூசி குறித்து வெளியான தகவல்..!!

ரஷ்ய நிறுவனம், ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியானது, டெல்டா வைரஸுக்கு எதிராக 100% பலனளிப்பது உறுதி என்று தெரிவித்துள்ளது. ரஷ்யா தயாரித்த ஸ்புட்னிக் பி தடுப்பூசி தான் கொரோனா வைரஸிற்கு எதிராக உலகில் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. இது கடந்த வருடத்தின் ஆகஸ்ட் மாதத்தில் தயாரிக்கப்பட்டது. கமலேயா என்ற ஆராய்ச்சி மையம் தான் இந்த ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியை தயாரித்தது. இதுகுறித்து இந்த ஆய்வு மையத்தின், ஆய்வு கூடத்தின் தலைவரான விளாடிமிர் குஷ்சின்  தெரிவித்துள்ளதாவது, ஸ்புட்னிக் […]

Categories
உலக செய்திகள்

இதுல ஏதாவது மாற்றம் இருக்குமா ….? விளக்கம் அளித்த தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் …!!!

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட  ஸ்புட்னிக்-வி தடுப்பூசியில் மாற்றம் நிகழ்த்தப்படுமா என்பது குறித்து அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது. உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தற்போது உருமாறி வருகிறது. அதன்படி தற்போது  இந்தியாவில் உருமாறிய உள்ள ‘பி.1.617.2’ என்ற  கொரோனா வைரசுக்கு  ‘டெல்டா ‘வைரஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது . இதனால் இந்த உருமாறிய வைரசுக்கு எதிராக தடுப்பூசி செயல்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது . இந்நிலையில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட  ஸ்புட்னிக்-வி தடுப்பூசியில் ‘டெல்டா’ வகை வைரசுக்கு ஏற்றவாறு  […]

Categories
உலக செய்திகள்

பிரேசிலில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்.. ரஷ்ய தடுப்பூசிக்கு அனுமதி..!!

ரஷ்யா தயாரித்த கொரோனாவிற்கு எதிரான ஸ்புட்னிக் வி தடுப்பூசியை பிரேசில் இறக்குமதி செய்து பயன்படுத்த அனுமதித்துள்ளது. பிரேசிலில் கொரோனா தொற்று 1.68 கோடியாக இருக்கிறது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை 4.7 லட்சமாக உள்ளது. உலக நாடுகளில் கொரனோ பாதிப்பில் பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது. எனவே நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போதுவரை 7 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதில் 2.27 கோடி நபர்கள் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்தியுள்ளனர். இந்நிலையில் பிரேசில், […]

Categories

Tech |