Categories
கொரோனா தடுப்பு மருந்து தேசிய செய்திகள்

ரஷ்யாவின் ஸ்புட்னிக் 5 தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதிக்க திட்டம்…!!

ரஷ்யா தயாரித்துள்ள ஸ்புட்னிக் 5  தடுப்பூசியை இந்தியாவில் 100 பேரிடம் பரிசோதிக்க இந்திய மருந்து தரகட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா வைரசுக்கு ஸ்புட்னிக் 5 என்ற தடுப்பூசியை கண்டுபிடித்துவிட்டதாக முதன் முதலில் அறிவித்த ரஷ்யா, அந்நாட்டு மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்து விட்டது. இந்த தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதிக்க டாக்டர் ரெட்டி நிறுவனத்திற்கு இந்திய மருத்துவ தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் முதற்கட்ட சோதனை நடைபெற்ற போது ரஷ்யாவில் தடுப்பூசியை  செலுத்திய நபர்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

“இது போட்டி இல்லை” தடுப்பு மருந்து பரிசோதனையின் தரவுகள் எங்கே…? ரஷ்யாவை சந்தேகிக்கும் அமெரிக்கா…!!

ரஷ்ய நிறுவனம் தயாரித்துள்ள ஸ்புட்னிக் -5 என்ற தடுப்பூசி குறித்து சந்தேகம் உள்ளதாக அமெரிக்க சுகாதார துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு தடுப்பு மருந்தாக ஒரு தடுப்பூசியை ரஷியா உருவாக்கியுள்ளது. இந்தத் தடுப்பூசிக்கு ஸ்புட்னிக்-5 என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியின் பரிசோதனைகள் குறித்த தரவுகள் ஏதும் வெளியிடாத நிலையில், தைவான் சென்றுள்ள அமெரிக்க சுகாதார அமைச்சர் அலெக்ஸ் அசார், ஸ்புட்னிக்-5  என்ற தடுப்பூசி குறித்து சந்தேகத்தை எழுப்பி இருக்கிறார். இதுபற்றி தைபேயில் அவர் கூறும் பொழுது, “கொரோனாவுக்கு […]

Categories

Tech |