சீனாவில் உருமாறிய கொரோனா வைரஸ் பிஎஃப் 7 வேகமாக பரவி வருவதால் பல்வேறு நாடுகள் சீனாவில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக நடத்த உத்தரவிட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளும் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையை கட்டாயம் ஆக்கியுள்ளது. மேலும் பிரெஞ்சு மக்கள் சீனாவிற்கு செல்வதை தவிர்க்குமாறு பிரான்ஸ் அரசு வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் பிரான்ஸ் சுகாதார அதிகாரிகள் கூறியதாவது, புதிய வகை கொரோனா வைரஸ் மாறுபாடுகளை அடையாளம் […]
Tag: ஸ்பெயின்
ஸ்பெயின் நாட்டில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆறு நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயினின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள பொன்டேவேத்ரா என்ற மாகாணத்தின் செர்டெடோ-கோடோபேட் நகரத்தில் ஒரு பேருந்து சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, திடீரென்று அந்த பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. அதனைத்தொடர்ந்து சாலை ஓரத்தில் இருக்கும் ஆற்றினுள் கவிழ்ந்து விழுந்து விட்டது. இதில் அந்த பேருந்தில் பயணித்த 6 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மூவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த பயங்கர விபத்து தொடர்பில் […]
ஸ்பெயினில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 155 பயணிகள் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரத்தில் மன்ரேசா ரயில் நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தை நோக்கி நேற்று காலை பயணிகள் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு பயணிகள் ரயில் மீது எதிர்பாராத விதமாக இந்த ரயில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 155 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. […]
ஸ்பெயினின் வட கிழக்கு பகுதியில் கேட்டா லோனியாவில் ஆலங் கட்டி மழைபெய்ததால் ரோட்டில் நடந்து சென்றவர்கள் பலத்த காயமடைந்தனர். 10 நிமிடங்கள் மட்டுமே பெய்த இந்த மழையால் 50க்கும் அதிகமானோருக்கு எலும்புகள் உடைந்ததாக கூறப்படுகிறது. கற்களைப் போன்று விழுந்த ஆலங்கட்டிகளால் வீடுகளின் மேற்கூரைகள், மின்கேபிள்கள், ஜன்னல்கள் உடைந்து நொறுங்கியது. மேலும் ஆலங் கட்டி விழுந்ததில் ஜிரோனா என்ற 20 மாத குழந்தையின் மண்டை உடைந்தது. உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை சிகிச்சைப் பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தது. […]
ஆலங்கட்டி மழையால் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் நாட்டில் உள்ள வடகிழக்கு பகுதியில் கேட்டாலோனியா அமைந்துள்ளது. இந்த பகுதியில் திடீரென பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. இந்த ஆலங்கட்டிகள் ஒரு டென்னிஸ் பந்து அளவுக்கு இருந்துள்ளது. இந்நிலையில் ஆலங்கட்டி மழை பெய்த போது சாலையில் நடந்து சென்றவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதோடு வீட்டின் மேற்கூரைகள், ஜன்னல்கள் போன்றவைகளும், சாலையில் நின்று கொண்டிருந்த கார் கண்ணாடிகளும் உடைந்து சுக்கு நூறாகியது. அதன் […]
நடிகை நயன்தாராவின் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாரா ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவர் தான் நடித்த ஏராளமான சூப்பர் ஹிட் படங்களால் மக்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில் நயன்தாரா தான் காதலித்த விக்னேஷ் சிவனை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமண வீடியோவை நெட்பிளிக்ஸ் நிறுவனம் சுமார் 25 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இந்த […]
ஸ்பெயின் நாட்டில் பொதுமக்கள் அரசு போக்குவரத்தை அதிகளவில் பயன்படுத்துவதற்காக அந்நாட்டு அரசு ரயிலில் பொதுமக்களுக்கு இலவசம் என அறிவித்துள்ளது. ஸ்பெயினில் விலைவாசி உயர்வு, பண வீக்கம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் அரசு போக்குவரத்தை அதிக அளவில் பயன்படுத்த, அந்நாட்டு அரசு ரயில் போக்குவரத்தை இலவசம் என அறிவித்துள்ளது. இதன் மூலம், நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்கள் பெருமளவு பயனடைவர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது நாட்டு மக்களிடையே மகிழ்ச்சியை […]
நயன் மற்றும் விக்னேஷ் சிவனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தை தெறிக்கவிட்டு வருகின்றது. நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சென்ற ஏழு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் சென்ற ஜூன் மாதம் 9-ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணம் முடிந்த பிறகு இருவரும் தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்றார்கள். பின் ஒரு வாரம் கழித்து தாயகம் திரும்பி இருவரும் அவரவர்களின் வேலைகளில் ஈடுபட்டார்கள். இந்த நிலையில் தற்போது இரண்டாவதாக ஸ்பெயினிற்கு ஹனிமூன் சென்றுள்ளார்கள். தற்பொழுது […]
லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. கேரளாவை சேர்ந்த இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரையில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.. சொல்லப்போனால் தமிழ் நடிகைகளில் அதிக ரசிகர்களை கொண்டவர் இவர்தான் என்றே சொல்லலாம். இவர் நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்த போது இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதலில் விழுந்துவிட்டார். கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தது அனைவரும் அறிந்ததே. எனவே ரசிகர்கள் இவர்கள் இருவருக்கும் எப்போது […]
ஸ்பெயின் நாட்டினுடைய சுற்றுச்சூழல் அமைச்சர் மற்றும் துணை பிரதமராக இருக்கும் தெரேசா ரிபெரா, ஒரு புதிய எரிவாயு குழாய் இன்னும் 9 மாதங்களில் மேற்கு ஐரோப்பாவில் இயங்கும் என்று கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டில் போர் தொடுத்த ரஷ்யாவின் மீது பல ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடையை அறிவித்தன. இதற்கு பதிலடியாக ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் எரிவாயு விநியோகத்தை குறைத்துக் கொண்டது. இதனால் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வரும் ஐரோப்பிய நாடுகள், தங்களுக்கு தேவையான எரிவாயுவை தாங்களே […]
ஸ்பெயின் நாட்டில் வங்கிக்கு வெளியில் இருந்து தர்மம் கேட்கும் பெண் ஒருவருக்கு லாட்டரியில் 1.3 மில்லியன் டாலர்கள் பரிசுத்தொகை கிடைத்திருக்கிறது. ஸ்பெயின் நாட்டின் புளோரிடோ மாகாணத்தில் இருக்கும் வங்கியின் முன்புறமும் அதற்கு அருகில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டின் வாசலிலும் தர்மம் எடுத்து வரும் ஒரு பெண் புகையிலை கடை ஒன்றில் லாட்டரி டிக்கெட் ஒன்றே வாங்கி இருக்கிறார். பொழுதை கழிப்பதற்காக அடிக்கடி அந்த கடைக்கு சென்று அங்கு செல்பவர்களிடம் லாட்டரி சீட்டில் முதலீடு செய்வாராம். எனினும், இந்த […]
ஐரோப்பிய நாடுகளில் நடப்பாண்டில் வெப்ப அலை தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. இதனால் அங்கு சராசரி வெப்பநிலை அதிகரித்து மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி இருக்கின்றனர். அதே சமயம் பல இடங்களில் காட்டுத்தீ பற்றி எரியும் நிகழ்வுகள் ஏற்பட்டு இருக்கின்றது. அந்த வகையில் ஸ்பெயின் நாட்டில் உள்ள டெலோடோ பகுதியில் உள்ள காட்டுப்பகுதிகளில் ஏற்பட்ட தீயானது வேகமாக பரவி வருகின்றது. இந்த காட்டுத்தீயால் சுமார் 90 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் உள்ள மரம், செடி போன்றவை எரிந்து சாம்பலாக […]
குரங்கம்மை பாதிப்புக்கு இதுவரையிலும் ஆப்பிரிக்காவுக்கு வெளியே எந்தவொரு நாட்டிலும் உயிர் பலி இல்லை என்ற நிலை இருந்து வந்த சூழ்நிலையில், இத்தொற்றுக்கு பிரேசில் 41 வயது ஆண் ஒருவர் பலியாகிஉள்ளார். இவர் தான் ஆப்பிரிக்காவுக்கு வெளியே குரங்கு அம்மையால் பலியான முதல் நபர் என்று கூறப்படுகிறது. அதாவது கடும் நோய் எதிர்ப்பு பிரச்சினைகள் இவருக்கு இருந்ததாக கூறப்படுகிறது. ஸ்பெயின் நாட்டிலும் ஒருவர் இத்தொற்றுக்கு பலியாகி இருக்கிறார். குரங்கம்மையால் உலகளவில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக ஸ்பெயின் இருக்கிறது. […]
ரஷ்ய நாட்டில் ஒரு பெண் தான் பணிபுரிந்த வங்கியிலிருந்து 7 மில்லியன் பவுண்டுகள் கொள்ளை அடித்து விட்டு தப்பிய நிலையில், தற்போது விசாரணையை சந்திக்கவிருக்கிறார். சைபீரியன் வங்கியில் பணிபுரிந்த Inessa Brandenburg என்ற பெண் கடந்த 2018 ஆம் வருடத்தில் 7 மில்லியன் பவுண்டுகளை கொள்ளையடித்துவிட்டு ஸ்பெயினிற்கு தப்பினார். இதற்கிடையில் வங்கி பெட்டகத்தில் சுமார் 561 மில்லியன் ரூபிள் தொகை காணாமல் போனதை ஒரு பணியாளர் கண்டுபிடித்திருக்கிறார். அந்த பெட்டகத்தில் பணத்தை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக பொருட்கள் […]
ஐரோப்பிய நாடுகள் வரலாறு காணாத அளவுக்கு கடும் வெப்ப அலையை எதிர் கொண்டு வருகின்றது. ஸ்பெயின் நாட்டில் உள்ள கடந்த சில நாட்களாகவே கடும் வெப்பநிலை நிலவி வருகின்றது. இங்கு நிலவும் வெப்பநிலையானது 40 டிகிரி செல்சியசை தாண்டியுள்ளது. இங்கு வாட்டி வதைக்கும் வெயிலின் தாக்கத்தால் ஸ்பெயின் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஸ்பெயினில் வீசிய வெப்ப அலையின் காரணமாக கடந்த 10 நாட்களில் 1,000-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது […]
ஸ்பெயின் நாட்டில் அதிகரித்த வெப்ப அலை காரணமாக காட்டுத்தீ கடுமையாக பரவி வருவதால் தீயணைப்பு படை தீயை கட்டுப்படுத்த போராடிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டில் வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமாக உயிர்பலிகளும் ஏற்படுகின்றன. இந்நிலையில் வெப்ப அலையால் காட்டுத்தீ கடுமையாக பரவிக் கொண்டிருக்கிறது. அதனை கட்டுப்படுத்த தீயணைப்பு படையினர் தீவிரமாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். கேட்டலோனியா என்னும் பகுதியில் வீடுகள் இருக்கும் பகுதிக்கு அருகே காட்டுத்தீ தீவிரமாக பரவியுள்ளது. எனவே, உடனடியாக அந்த […]
ஐரோப்பிய நாடுகளில் இதுவரையிலும் இல்லாத அடிப்படையில் நடப்பாண்டில் அதிக வெப்பஅலை பரவி வருகிறது. இதன் காரணமாக போர்ச்சுகல், ஸ்பெயின் போன்ற இருநாடுகளில் பலி எண்ணிக்கையானது 1,000 கடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ், இங்கிலாந்திலும் வெப்பஅலை பரவல் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. வெப்ப அலையால் பல்வேறு இடங்களில் காட்டுத் தீயும் பரவிவருகிறது. இந்நிலையில் ஸ்பெயின் நாட்டில் வயலில் டிராக்டரில் சென்றவர் காட்டுத் தீயில் சிக்கிய பரபரப்பு வீடியோ வெளிவந்துள்ளது. அந்த வீடியோவில், அந்த நாட்டின் வடமேற்கே தபரா […]
ஸ்பெயின் நாட்டின்மலாகா பிராந்தியத்திலும், தென் மேற்கு பிரான்சிலுள்ள காட்டுப் பகுதிகளிலும் இப்போது காட்டுத் தீயானது அதிகமாக பரவி வருகிறது. மரங்கள் பற்றி எரிவதால் விண்ணை முட்டும் அளவுக்கு புகை எழுந்துள்ளது. இதன் காரணமாக மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர். கோடை வெப்பம் குறித்து முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்ட சூழ்நிலையில், தீ பரவி வரும் பகுதிகளில் வசித்த மக்கள் தங்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். இதன் காரணமாக பெருமளவில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதனிடையில் பிரான்ஸ் […]
ஸ்பெயினில் கடும் வெப்ப அலை ஏற்பட்டதில் 84 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஸ்பெயினில் தற்போது பல்வேறு இடங்களில் 40 டிகிரி செல்சியஸிற்கும் மேலாக வெப்பத்தின் தாக்கம் இருக்கிறது. இதனால் கடந்த 10-ம் தேதியிலிருந்து 12ஆம் தேதி வரை 84 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வெப்பத்தின் தாக்கம் அடுத்த வாரத்திலும் இதே போன்று நீடிக்க வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், உயிர்பலிகளும் அதிகரிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்நாட்டில் இந்த வருடத்தில் ஏற்பட்ட இரண்டாவது பெரிய வெப்பலையாக இது […]
ஸ்பெயின் நாட்டில் இனிமேல் இலவசமாக மக்கள் ரயிலில் பயணம் மேற்கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் பணவீக்கம் ஏற்பட்டுள்ளது எனவே பல சிக்கல்களை நாடுகள் சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஸ்பெயின் அதிரடியான ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது அந்த அறிவிப்பு மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது அதாவது சில ரயில்களில் மக்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ற ரயில்வே நெட்வொர்க்கினுடைய சில பகுதிகளுக்கு மட்டும் மக்கள் இலவசமாக பயணித்துக் கொள்ளலாம் இத்திட்டம் வரும் […]
திடீரென பரவிய காட்டுத் தீயால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டில் சண்ட் அண்டொனி டி கலான்ங் நகர் அமைந்துள்ளது. இங்குள்ள ஒரு ஹோட்டலில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் திடீரென அப்பகுதியில் காட்டுத்தீ பரவ ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் தீ விபத்தில் சுமார் 70 ஹெக்டேர் பரப்பிலான நிலப்பரப்புகள் சேதமடைந்துள்ளது. மேலும் காட்டுத்தீ […]
ஸ்பெயின் அரசு பிரிட்டன் சுற்றுலா பயணிகளுக்காக விதித்த கட்டுப்பாடுகள் அவர்களை அவமதிப்பதாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் அரசு, கடலில் குளிக்கும் சுற்றுலா பயணிகள் அங்கேயே சிறுநீர் கழித்து விடக்கூடாது. இந்த விதியை மீறினால் 750 யூரோக்கள் அபராதம் என்று தெரிவித்திருக்கிறது. மேலும், பிரிட்டன் சுற்றுலா பயணிகள் அநாகரிகமான முறையில் ஆடைகளை அணிந்து வீதிகளில் நடந்து செல்லக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நீச்சல் உடையை அணிந்து கொண்டு கடலில் குளித்துவிட்டு கடற்கரையிலிருந்து வெளியேறும் போது, நாகரீகமான ஆடைகளை […]
உலக அளவில் சிறப்பான உணவுகளை கண்டுபிடிக்கும் நிபுணர்களின் பட்டியலில் இந்தியர்கள் 4 பேர் இடம் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயினில் இருக்கும் பில்பாவ் என்னும் நகரத்தில் உணவு கலை நிகழ்ச்சி நடந்துள்ளது. அதில் வருங்காலத்தில் உலக அளவில் உணவு கலையில் சிறப்பான இடத்தை பிடித்து அதன் போக்கையே மாற்றி விடுவார்கள் என்ற அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பட்டியலில் 50 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அந்தப் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த 4 பேர் இடம் பிடித்திருக்கிறார்கள். Meet the incredible 50 Next […]
ஸ்பெயின் நாட்டுக்குள் நுழைய முயன்றபோது கூட்டநெரிசலில் சிக்கி 18 அகதிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆப்பிரிக்க நாட்டில் பொருளாதார நெருக்கடி காரணத்தால் மக்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். இங்கு வறுமை பொருளாதார நெருக்கடி மற்றும் உள்நாட்டு மோதல் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளும் வகையில் மக்கள் வாழ்வாதாரம் தேடி ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்நிலையில் ஸ்பெயின் நாட்டில் அமைந்துள்ள மெல்லிலா நகரத்திற்குள் நுழைவதற்காக மொராக்கோ நாட்டின் எல்லையில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான அகதிகள் குவிந்துள்ளனர். இந்தப் பகுதியில் பணியில் இருந்த […]
ஸ்பெயின் நாட்டில் 40 வருடங்களில் இல்லாத வகையில் வெப்பநிலையின் தாக்கம் உயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டில் நாளை மறுநாள் முதல் கோடை காலம் ஆரம்பமாகிறது. ஆனால், அதற்கு முன்பாகவே வெப்ப அளவு வெகுவாக உயர்ந்துவிட்டது. கடந்த 40 வருடங்களில் இல்லாத வகையில் இந்த வருடத்தில் அந்நாட்டில் வெப்பநிலையின் தாக்கமானது கடுமையாக உயர்ந்து இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். கடந்த மூன்று தினங்களாக அந்நாட்டின் சராசரி வெப்பநிலையானது 40 டிகிரி செல்சியஸ் இருக்கிறது. அதாவது, சகாரா பாலைவனம், வடக்கு […]
ஸ்பெயின் நாட்டிற்குள் அகதிகளாக படகில் பயணித்து கொண்டிருந்தபோது பிறந்த பெண் குழந்தைக்கு ஸ்பெயின் அரசு அந்நாட்டின் குடியுரிமையை வழங்கியுள்ளது. ஸ்பெயின் நாட்டு குடியுரிமை பெற சம்பந்தப்பட்ட நபர் அந்நாட்டில் பிறந்ததோடு மட்டுமல்லாமல் அவர்களின் பெற்றோரும் 10 ஆண்டுகள் அங்கு சட்டப்பூர்வமாக குடியேறியிருக்க வேண்டும். ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும் அல்லது ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த நபரை மணம் முடித்திருக்க வேண்டும். இந்நிலையில், ஸ்பெயின் நாட்டின் சட்ட விதிகளுக்கு அப்பாற்பட்டு, அந்நாட்டின் குடியுரிமையை பெறும் முதல் குழந்தை […]
ஸ்பெயின் நாட்டில் எரிசக்தி விலை உயர்வால் மக்கள் பாதிப்படைந்திருக்கிறார்கள். உக்ரைன்-ரஷ்ய போரால் ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத்தில் இழப்பை சந்திருக்கின்றன. இதில் ரஷ்ய நாட்டிடமிருந்து இறக்குமதியாகும் எரிசக்தியை நம்பி இருந்த நாடுகள் பொருளாதாரத்தில் வீழ்ச்சி அடைந்திருக்கின்றன. அதன்படி, ஸ்பெயினில் பொருளாதார தட்டுப்பாடு, பணவீக்கம் போன்றவற்றால் நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அந்நாட்டில் இப்போது கோடைகாலம் என்பதால் மின் நுகர்வு உச்சத்தில் இருக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. எனவே, மின் கட்டணங்கள் உயர்ந்து மக்கள் அதிக அளவில் பாதிப்படைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிசக்தி […]
ஸ்பெயின் நாட்டில் குரங்கு காய்ச்சலால் மேலும் 12 நபர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் சுமார் இருபத்தி நான்கு நாடுகளில் குரங்கு காய்ச்சல் பரவி வருவதாக உலக சுகாதார மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் ஸ்பெயினில் குரங்கு காய்ச்சலால் மேலும் 12 நபர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்திருக்கிறது. எனவே அந்நாட்டில் மொத்தமாக சுமார் 132 பேருக்கு குரங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. குரங்கு காய்ச்சல் பாதிப்பில், இங்கிலாந்திற்கு அடுத்த இடத்தில் ஸ்பெயின் இருக்கிறது. குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு […]
ஸ்பெயின் அரசாங்கம், எரிபொருள் விலையேற்றம் காரணமாக 4000 பெட்ரோல் நிலையங்களை அடைக்க கூடிய அபாயம் ஏற்பட்டிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்தது மற்றும் கொரோனா வைரஸ் போன்றவற்றால் ஐரோப்பிய நாடுகளில் எரிபொருள் விலை வெகுவாக அதிகரித்திருக்கிறது. அதன்படி, ஸ்பெயின் அரசாங்கம் எரிபொருள் விலை அதிகரிப்பை சரி செய்ய பல கொள்கைகளை வகுத்தது. எனினும் அதில் சில சிக்கல்கள் ஏற்பட்டிருக்கிறது. ஸ்பெயின் அதிபரான பெட்ரோ சான்செஸ், கடந்த மார்ச் மாதத்தின் கடைசியில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். […]
ரஷ்யாவின் தன்னலக்குழுத் தலைவர்கள் இருவர் வெவ்வேறு நாடுகளில் மனைவி, குழந்தைகளோடு மர்மமாக இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய தலைநகர் மற்றும் ஸ்பெயினில் உள்ள ஆடம்பர குடியிருப்புகளில் ரஷ்யாவின் இரு தன்னலக்குழுத் தலைவர்கள் Sergey Protosenya, Vladislav Avayev தங்கள் மனைவி, குழந்தைகளோடு மர்மமாக உயிரிழந்துள்ளனர். தற்போது, புலனாய்வாளர்கள் அனைத்து கோணங்களிலும் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள். மாஸ்கோ நகரில் தனியாருக்குரிய Gazprombank என்ற ரஷ்ய வங்கியின் முன்னாள் துணை தலைவராக இருந்த Vladislav Avayev, […]
ஜெர்மன் நாட்டில் தந்தையை கொலை செய்துவிட்டு தப்பிய ஒரு பெண்ணை ஸ்பெயின் காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் தன் தந்தைக்கு அபின் கலந்த மருந்தையும் வலி நிவாரணிகளையும் கொடுத்து கொலை செய்திருக்கிறார். அந்த நபருக்கு உடல் நலம் சரி இல்லாததால் அந்தப் பெண்ணின் சகோதரர்கள் சந்தேகப்படவில்லை. பிரேத பரிசோதனைக்கு பின்பு தான் அவர் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் அந்த நபர் உயிரிழப்பதற்கு முன்பு அவரின் வங்கி கணக்கிலிருந்து அவரின் மகளின் […]
ஸ்பெயின் நாட்டில் 31 வயது பெண்ணிற்கு 20 நாட்களுக்குள் 2 முறை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு ஒரே நபருக்கு அடுத்தடுத்து 2 முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டதில் இதுவரையிலும் அறியப்பட்ட குறைந்தபட்ச காலஇடைவெளி இதுவே என ஸ்பெயினை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்த ஆய்வில் சுகாதார பணியாளரான அப்பெண்ணுக்கு கடந்த டிசம்பர் மாதத்தின் இறுதியில் டெல்டா திரிபாலும், ஜனவரியில் ஒமிக்ரான் திரிபாலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. இதன் வாயிலாக […]
ஸ்பெயினில் கருப்பு வெள்ளை படம் முதல் தற்போதைய நவீன சினிமாவில் பயன்படுத்தப்பட்ட கார்கள் அணிவகுத்து நின்றது. ஜேம்ஸ்பாண்ட் படங்களில் வலம்வந்த ஆஸ்டன் மார்டின் டிபி 35 வகை கார் போன்ற பழங்கால கார்கள் காட்சிபடுத்தப்பட்டிருந்தது. பழங்கால கார்களில் காணப்படும் தொழில்நுட்பம் வடிவமைப்பு போன்றவற்றை நவீன காலக் கார்களுடன் ஒப்பிடும் அனுபவத்தை பெறும் வகையில் கண்காட்சி நடைபெற்றுள்ளதாக பிரிட்டன் தொழில்நுட்ப கலைஞர்கள் நார்மன் பாஸ்டர் கூறியுள்ளார்.
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஒரே பிரிவில் ஜெர்மன், ஸ்பெயின் என்ற இரண்டு அணிகள் இடம் பிடித்துள்ளன. 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 32 அணிகள் பங்கேற்க உள்ளன. இதுவரை 29 அணிகள் தகுதி பெற்றுள்ள நிலையில் மீதமுள்ள மூன்று அணிகள் எவை என்பது குறித்து ஜூன் மாதம் தகவல் வெளியாகும். இந்நிலையில் இந்த போட்டியில் லீக் சுற்றில் யார் யாருடன் மோதுவது என்பது […]
உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க தயாராக உள்ளதாக ஸ்பெயின் அறிவித்துள்ளது. உக்ரைன் ,ரஷ்யா இடையேயான போர் தொடர்ந்து 15வது நாளாக நீடித்து வருகிறது. இதில் இரு நாடுகள் இடையே ஏராளமான பொதுமக்கள், வீரர்கள் என பல பேர் உயிரிழந்துள்ளனர். போர் காரணமாக உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பைத் தேடி வெளியேறி வருகின்றனர். அதே நேரத்தில் ரஷ்யாவிற்கு உக்ரைனும் ஈடு கொடுத்து வருகிறது. மேலும் தொடர்ந்து சண்டையிட உக்ரைனுக்கு ஆயுதங்கள் தேவைப்படுகிறது. இந்நிலையில் தேவைப்பட்டால் மேலும் ஆயுதங்களை வழங்க […]
ஸ்பெயின் நாட்டில் தன் தாய், தந்தை மற்றும் சகோதரர் மூவரையும் கொன்றுவிட்டு இறந்த உடல்களோடு சிறுவன் தங்கியிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஸ்பெயின் நாட்டில் இருக்கும் அலிகாண்டே நகரிலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் எல்சேக் என்ற கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்றிருக்கிறார். எனவே, அவரின் தாய், திட்டியதால் இருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து அச்சிறுவன் வீட்டிலிருந்த வேட்டையாடக்கூடிய துப்பாக்கியை எடுத்து வந்து தன் தாயை […]
Alto Lindoso அணையின் நீர்வரத்து குறைந்துள்ளதால் பேய் கிராமம் வெளியே தெரிய தொடங்கியுள்ளது. போர்ச்சுகல் எல்லையில் 1992 ஆம் ஆண்டு Alto Lindoso அணை கட்டப்பட்டது. இந்த அணைக்கு பக்கத்தில் இருந்து கிராமங்கள் காலபோக்கில் நீரில் மூழ்கின. இந்நிலையில் தற்போது இந்த அணையின் நீர்வரத்து குறைந்துள்ளதால் நீரில் மூழ்கிய கிராமத்தின் சிதிலமடைந்த கட்டிடங்கள் வெளியே தெரிய தொடங்கின. அந்த கட்டிடங்கள் உருக்குலைந்து எலும்புக்கூடு போல் காட்சியளிக்கிறது. இதனால் அந்த இடத்திற்கு பொதுமக்கள் பேய் கிராமம் என்று பெயர் […]
ஸ்பெயினில் மக்கள் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டில் கொரோனா பாதிப்பு ருத்ர தாண்டவம் ஆடியது. ஆனால் தற்போது குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த மாதத்தில் இரண்டு வாரங்களில் ஒரு லட்சம் மக்களுக்கு 3400 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனோ பாதிப்பு ஏற்பட்டது. தற்போது இந்த எண்ணிக்கை 3400-லிருந்து 2299 ஆக குறைந்திருக்கிறது. மேலும், மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்போரின் எண்ணிக்கையும் 20 சதவீதம் குறைந்திருக்கிறது. எனவே, […]
கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற உலகிலேயே அதிக வயதான முதியவர் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சடுர்நினோ டி லா ஃபுயன்டே என்ற 112 வயது முதியவர் ஸ்பெயின் நாட்டில் கடந்த 1909 ஆம் வருடத்தில் பிறந்திருக்கிறார். அந்த சமயத்தில் அந்நாட்டில் 5 கோடி மக்கள் ஸ்பானிஸ் காய்ச்சலால் பலியாகினர். அப்போது அந்த பெருந்தொற்றிலிருந்து இவர் தப்பியிருக்கிறார். மேலும், தன் 13 வயதிலேயே சூ தொழிற்சாலையில் பணிபுரிய தொடங்கியிருக்கிறார். இவருக்கு, எட்டு பிள்ளைகள், 14 பேரப்பிள்ளைகள் மற்றும் 22 கொள்ளுப்பேரப் பிள்ளைகள் […]
ஸ்பெயினில் ஹெலிகாப்டர் மூலமாக போதை பொருள் கடத்தியதாக 11 நபர்களை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். ஸ்பெயினில் காவல்துறையினர் இரண்டு வருடங்களுக்கு மேலாக ரகசியமாக சோதனை மேற்கொண்டு வந்தனர். தற்போது அதற்கு பலன் கிடைத்திருக்கிறது. ஹஷிஸ் போதைப்பொருள், கஞ்சா போன்றவற்றை ஹெலிகாப்டர், ட்ரக் மற்றும் வாகனங்களில் கடத்தல் கும்பல் கொண்டு வந்ததாக காவல்துறையினர் கூறியிருக்கிறார்கள். மேலும், அவர்கள் ஸ்பெயின் நாட்டிலிருந்து போதை பொருட்களை, பிரான்ஸ் நாட்டிற்கு கடத்துவதற்கு திட்டமிட்டிருந்தனர். அப்போது, ஹெலிகாப்டர் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், கடத்தலில் ஈடுபட்ட 9 […]
ஸ்பெயின் நாட்டில் ஒரு இளைஞர் பல்பொருள் அங்காடியில் காய்கறிகள் வாங்கி, சமைத்து சாப்பிட்ட போது, அதில் எலியின் கண்கள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த Juan Jose என்ற இளைஞர் தன் குடியிருப்பிற்கு அருகில் இருக்கும் பல்பொருள் அங்காடிக்கு காய்கறிகள் வாங்க சென்றிருக்கிறார். அங்கு காய்கறிகளை வாங்கி விட்டு வீடு திரும்பியிருக்கிறார். அதன்பின்பு, அந்த காய்கறிகளை வைத்து சமைத்து, உணவைத் தட்டில் எடுத்துக் கொண்டு சாப்பிட அமரும் போது கருப்பு நிறத்தில் ஏதோ […]
ஸ்பெயினில் உள்ள லா பல்மா தீவில் கடந்த 19ஆம் தேதி அன்று கும்பிரே வியாகா என்ற எரிமலை குமுற தொடங்கியது. இந்த எரிமலை இந்த மாதம் 13ம் தேதி என்று சீற்றத்தில் நிறுத்தி உள்ளது. இதையடுத்து எரிமலை மீண்டும் குமறத் தொடங்கலாம் என்று கிறிஸ்மஸ் வரை அதிகாரிகள் காத்திருந்தனர். இந்நிலையில் ஏரிமலை தணிந்துவிட்டது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த எரிமலை வெடிப்பால் 3000 கட்டிடங்கள் மற்றும் வாழைத் தோட்டங்களும் சேதமடைந்துள்ளது. எனவே அந்தத் தீவின் பொருளாதாரம் கடுமையாக […]
ஸ்பெயின் அரசாங்கம் மக்கள் வீதிகளில் செல்லும் போது முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது. ஸ்பெயின் நாட்டில் மீண்டும் முகக்கவசம் அணியும் விதிமுறை கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இது குறித்த ஆவணங்கள் அமைச்சரவை கூட்டத்தில் இன்று நிறைவேற்றப்பட உள்ளதாக பிரதமர் பெட்ரோ சான்செஸ் கூறியிருக்கிறார். அந்நாட்டில் கடந்த ஜூன் மாதத்தில், இந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் மக்கள், பொது இடங்களுக்கு செல்லும் போது கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அங்கு தற்போது கொரோனாவின் 6-அலை […]
உணவகம், பார், உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட இடங்களுக்கு “கோவிட் பாஸ்” சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்பெயினில் கொரோனா தடுப்பூசி கிட்டத்தட்ட 80 சதவீத மக்களுக்கு போடப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டில் புதிதாக கொரோனா பாதிப்பு ஒரு லட்சம் பேரில் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு உறுதி செய்யப்பட்டு வருகிறது. எனவே அந்நாட்டு அரசு “கோவிட் பாஸ்” என்ற சான்றிதழை உணவகம், பார், உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட இடங்களுக்கு கட்டாயமாக்கியுள்ளது. இந்த கடுமையான கட்டுப்பாடுகளால் ஆத்திரமடைந்த நூற்றுக்கணக்கான […]
ஸ்பெயினிலுள்ள எரிமலை ஒன்று தொடர்ந்து 87 நாட்கள் வெடித்து சிதறியதையடுத்து தற்போது சீற்றம் சற்று தணிந்துள்ளதால் அப்பகுதியில் சூழ்ந்துள்ள சாம்பல்கள் பொதுமக்களுக்கு ஏதேனும் பின் விளைவுகளை ஏற்படுத்துமா என்பது தொடர்பான ஆய்வுகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளார்கள். ஸ்பெயின் நாட்டில் லா பால்மா என்னும் தீவு அமைந்துள்ளது. இந்த தீவில் தம்பரே வினையெச்ச என்னும் எரிமலை உள்ளது. இந்த எரிமலை கடந்த செப்டம்பர் மாதத்தில் தொடங்கி தொடர்ந்து 87 நாட்களாக வெடித்து சிதறியுள்ளது. அவ்வாறு வெடித்து சிதறிய இந்த எரிமலையிலிருந்து […]
குழந்தைகளுக்கு நாளை முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என்று ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது. ஸ்பெயின் நாட்டில் ஏற்கனவே 12 வயதிற்கு மேலான 90% குழந்தைகளுக்கு கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசியின் இரு தவணைகளும் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்றின் பரவல் காரணமாக 5 முதல் 11 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதிலும் நாளை முதல் அக்குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்காக பைசர் மற்றும் பயோடெக் நிறுவனங்களில் இருந்து குழந்தைக்கான தடுப்பூசிகள் […]
கனமழை பெய்ததால் ஆற்றின் கரை உடைந்து நகரம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தெற்கு ஸ்பெயினில் வீசிய பாரா புயலினால் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கனமழை பெய்ததால் அங்குள்ள நாவரே மாகாணத்தில் பாயும் அர்கா ஆற்றின் கரை உடைந்தது. இதனால் வில்லவா நகரம் முழுவதும் வெள்ளத்தினால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வீட்டின் கூரைகள் மட்டுமே புலப்படும் அளவிற்கு தண்ணீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. இந்த பேரிடரின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் […]
குளத்தில் சிக்கியிருந்த நாயை இரு போலீசார் மீட்கும் காணொளி காட்சியானது இணையத்தில் பரவி வருகிறது. ஸ்பெயின் நாட்டின் வடக்கு பகுதியில் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் அங்குள்ள குளங்கள் பனிக்கட்டிகளால் உறைந்த நிலையில் உள்ளன. இந்த நிலையில் கான்ஃபிரான்க் நகராட்சியில் உள்ள பனிக்கட்டிகள் உறைந்த குளத்தில் நீண்ட நேரமாக ஒரு நாய் சிக்கியுள்ளது. இது குறித்த தகவலானது போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த இடத்திற்கு விரைந்து வந்த இரு போலீசார் உறைந்துபோன குளத்தில் சிக்கியிருந்த நாயை பத்திரமாக […]
தாய்லாந்து நாட்டில் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் வைரஸ், இந்தியா உட்பட சுமார் 46 நாடுகளில் கண்டறியப்பட்டிருக்கிறது. எனவே, ஓமிக்ரான் தொற்றை கட்டுப்படுத்த, பல நாடுகள் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது 47 வது நாடாக தாய்லாந்திலும் ஓமிக்ரான் கண்டறியப்பட்டிருக்கிறது. ஸ்பெயினிலிருந்து, கடந்த மாதம் 29ஆம் தேதி அன்று அமெரிக்காவைச் சேர்ந்த நபர் தாய்லாந்திற்கு வந்திருக்கிறார். அந்த நபருக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். அந்த நபருடன் […]
ஸ்பெயினில் உள்ள லா பால்மா தீவில் இருக்கும் எரிமலையிலிருந்து, மீண்டும் தீக்குழம்பு வெளியேறி 2700 கட்டிடங்கள் தீக்கிரையாகியுள்ளது. ஸ்பெயின் நாட்டில் உள்ள லா பால்மா தீவில் இருக்கும் எரிமலையிலிருந்து, தீக்குழம்பு தொடர்ந்து வெளியேறி ஆறு போல ஓடிக்கொண்டிருக்கிறது. எனவே அப்பகுதி முழுக்க புகை மண்டலம் சூழ்ந்து காணப்படுகிறது. எரிமலை வெடிப்பது, சுமார் பத்து வாரங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதனால், 2700 கட்டிடங்களும், 11,151 நிலப்பரப்புகளும் சேதமடைந்துள்ளது. லா பால்மாவின் விமான நிலையத்தில், குவிந்து காணப்பட்ட சாம்பல்களை நீக்கி, […]